Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மன்னன் இயேசு பிறந்தாரே

மன்னன் இயேசு பிறந்தாரே
மண்ணின் மைந்தனாய் தவழ்ந்தாரே -2
மன்னன் மாளிகையில் இவர் பிறக்கவில்லை
மானிடனாய் அவதரித்தாரே -2
மானிடனாய் அவதரித்தாரே

உன்னை சீர்படுத்த உன்னை சிறப்படுத்த
பெலப்படுத்தி நிலைநிறுத்த -2
மானிடனாய் அவதரித்தாரே -2

உனக்கு உரியதை தந்திடவே
உன்னத தேவன் பிறந்து விட்டார்
உன்னை என்றும் வழி நடத்திடவே
உள்ளத்திலே அவர் பிறந்து விட்டார் -2

உன்னதமானவர் பிறப்பல்லவோ
உன்னதத்தில் என்றும் ஓசன்னா -2

உன்னை மேன்மைப்படுத்திடவே
தாழ்மை கோலமாய் அவதரித்தார்
உன்னை உயர்த்தி அழகு பார்க்க
இல்லத்திலே அவர் பிறந்துவிட்டார் -2

தாவீதின் ராஜா இவரல்லவோ
தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா -2

Daniel Raj – Mannan iyesu piranthaare Lyrics in English

Mannan Yesu piranthaarae
Mannnnin mainthanaay thavalnthaarae -2
Mannan maalikaiyil ivar pirakkavillai
Maanidanaay avathariththaarae -2
Maanidanaay avathariththaarae

Unnai seerpaduththa unnai sirappaduththa
Pelappaduththi nilainiraுththa -2
Maanidanaay avathariththaarae -2

Unakku uriyathai thanthidavae
Unnatha Dhevan piranthu vittar
Unnai entum vali nadaththidavae
Ullaththilae avar piranthu vittar -2

Unnathamaanavar pirappallavo
Unnathaththil entum Hosanna -2

Unnai maenmaippaduththidavae
Thaalmai kolamaay avathariththaar
Unnai uyarththi alaku paarkka
Illaththilae avar piranthuvittar -2

Thaaveethin raajaa ivarallavo
Thaaveethin mainthanukku Hosanna -2

PowerPoint Presentation Slides for the song Daniel Raj – Mannan iyesu piranthaare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மன்னன் இயேசு பிறந்தாரே PPT
Mannan iyesu piranthaare PPT

உன்னை மானிடனாய் அவதரித்தாரே மன்னன் பிறந்து விட்டார் ஓசன்னா தாவீதின் இயேசு பிறந்தாரே மண்ணின் மைந்தனாய் தவழ்ந்தாரே மாளிகையில் பிறக்கவில்லை சீர்படுத்த சிறப்படுத்த பெலப்படுத்தி நிலைநிறுத்த English