🏠  Lyrics  Chords  Bible 

Devanukke Makimaiyundu PPT - தேவனுக்கே மகிமையுண்டு

தேவனுக்கே மகிமையுண்டு
காலமெல்லாம் என்றுமுண்டு
கர்த்தருக்கே துதியுமுண்டு
எப்பொழுதும் என்றுமுண்டு
இனிமையிலும் நிமையுண்டு
இயேசுவின் நாமத்தில் மகிமையுண்டு
வெற்றியிலும் வெற்றியிண்டு
திருநாமத்திலே மீட்பு உண்டு


Devanukke makimaiyundu PowerPoint



Devanukke Makimaiyundu - தேவனுக்கே மகிமையுண்டு Lyrics

Devanukke Makimaiyundu PPT

Download Devanukke makimaiyundu Tamil PPT