தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்
திசை தெரியமால் ஓடி
அலைந்தேன் தேசி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே
எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
அணைத்து மகிழ்பவரே
Devathi devan rajathi Lyrics in English
Thaevaathi Dhevan raajaathi raajan vaalka vaalkavae karththaathi Karththar mannaathi mannan vaalka vaalkavaemakimai umakkuththaan maatchimai umakkuththaan makimai umakkuththaan maatchimai athuvum umakkuththaanthisai theriyamaal oti alainthaen thaesi vantheerae siluvaiyil thongi iraththam sinthi iratchiththu annaiththeeraeeththanai nanmai enakkuch seytheer eppati nanti solvaen vaalnaalellaam umakkaay vaalnthu um panni seythiduvaensothanai naeram vaethanai vaelai thuthikka vaiththeerae ethiraay paesum ithayangalai naesikka vaiththeeraevaennduvatharkum ninaippatharkum athikamaay seypavarae meenndum meenndum aaraுthal thanthu annaiththu makilpavarae
PowerPoint Presentation Slides for the song Devathi devan rajathi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devathi Devan Rajathi – தேவாதி தேவன் ராஜாதி ராஜன் PPT
Devathi Devan Rajathi PPT
Devathi devan rajathi Song Meaning
Devadi Devan Rajati Rajan
Long live long live
Lord Kartadi is king of Mannati
Long live long live
To You be the glory
Glory be to You
To You be the glory
The majesty is yours too
Run without knowing the direction
I have wandered, you have come
Hanged on the cross and bled
Save and extinguish
How good you have done me
How can I thank you?
Live like you for the rest of your life
I will do your work
The time of trial is the time of torment
Praised be you
Hearts that speak against
You made me love you
To pray and to think
He who does more
Comfort again and again
All-joyer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்குத்தான் வாழ்க மாட்சிமை மீண்டும் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் வாழ்கவே கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன் வாழ்கவேமகிமை மகிமை அதுவும் உமக்குத்தான்திசை தெரியமால் ஓடி தமிழ்
