என் பெலனான தேவனே
உம்மையே நான்
என்றென்றும் சார்ந்திடுவேன் (2)
என் பெலனே, என் துணையே,
எனக்காக யாவையும் செய்பவரே – (2)
சரீரம் பெலனற்று போய் விட்டாலும்
(எல்லா) மனிதரும் கைவிட்டு விலகினாலும்
பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவாலே
எல்லாவற்றையும் நான் செய்திடுவேன்
சாத்தான் எதிராக கெர்ஜித்தாலும்
சுற்றிலும் சத்துரு சூழ்ந்திட்டாலும்
எனக்குள்ளே இயேசு இருப்பதாலே
எல்லாவற்றையும் நான் ஜெயித்திடுவேன்
வாழ்வினில் வனாந்திரம் வந்திட்டாலும்
நேசரின் மார்பினில் சாய்ந்திடுவேன்
நேசத்தால் தினமும் நிறைந்து நானும்
நேசரின் பாதையில் தொடர்ந்திடுவேன்
மத்திய வானிலே மணவாளனை
மணவாட்டியாய் நான் சந்திக்கவே
கிருபையை சார்ந்து சிலுவை சுமந்து
அபிஷேகத்தை என்றும் காத்துக் கொள்வேன்
Dr.S.Edwin Abraham – En Belanana Devanae Lyrics in English
en pelanaana thaevanae
ummaiyae naan
ententum saarnthiduvaen (2)
en pelanae, en thunnaiyae,
enakkaaka yaavaiyum seypavarae - (2)
sareeram pelanattu poy vittalum
(ellaa) manitharum kaivittu vilakinaalum
pelappaduththukinta kiristhuvaalae
ellaavattaைyum naan seythiduvaen
saaththaan ethiraaka kerjiththaalum
suttilum saththuru soolnthittalum
enakkullae Yesu iruppathaalae
ellaavattaைyum naan jeyiththiduvaen
vaalvinil vanaanthiram vanthittalum
naesarin maarpinil saaynthiduvaen
naesaththaal thinamum nirainthu naanum
naesarin paathaiyil thodarnthiduvaen
maththiya vaanilae manavaalanai
manavaattiyaay naan santhikkavae
kirupaiyai saarnthu siluvai sumanthu
apishaekaththai entum kaaththuk kolvaen
PowerPoint Presentation Slides for the song Dr.S.Edwin Abraham – En Belanana Devanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belanana Devanae – என் பெலனான தேவனே PPT
En Belanana Devanae PPT

