Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Belanana Devanae - என் பெலனான தேவனே

என் பெலனான தேவனே
உம்மையே நான்
என்றென்றும் சார்ந்திடுவேன் (2)

என் பெலனே, என் துணையே,
எனக்காக யாவையும் செய்பவரே – (2)

சரீரம் பெலனற்று போய் விட்டாலும்
(எல்லா) மனிதரும் கைவிட்டு விலகினாலும்
பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவாலே
எல்லாவற்றையும் நான் செய்திடுவேன்

சாத்தான் எதிராக கெர்ஜித்தாலும்
சுற்றிலும் சத்துரு சூழ்ந்திட்டாலும்
எனக்குள்ளே இயேசு இருப்பதாலே
எல்லாவற்றையும் நான் ஜெயித்திடுவேன்

வாழ்வினில் வனாந்திரம் வந்திட்டாலும்
நேசரின் மார்பினில் சாய்ந்திடுவேன்
நேசத்தால் தினமும் நிறைந்து நானும்
நேசரின் பாதையில் தொடர்ந்திடுவேன்

மத்திய வானிலே மணவாளனை
மணவாட்டியாய் நான் சந்திக்கவே
கிருபையை சார்ந்து சிலுவை சுமந்து
அபிஷேகத்தை என்றும் காத்துக் கொள்வேன்

Dr.S.Edwin Abraham – En Belanana Devanae Lyrics in English

En pelanaana thaevanae ummaiyae naan ententum saarnthiduvaen (2) en pelanae, en thunnaiyae, enakkaaka yaavaiyum seypavarae – (2) sareeram pelanattaு poy vittalum (ellaa) manitharum kaivittu vilakinaalum pelappaduththukinta Kristhuvaalae ellaavattaைyum naan seythiduvaen saaththaan ethiraaka kerjiththaalum suttilum saththuru soolnthittalum enakkullae Yesu iruppathaalae ellaavattaைyum naan jeyiththiduvaen vaalvinil vanaanthiram vanthittalum naesarin maarpinil saaynthiduvaen naesaththaal thinamum nirainthu naanum naesarin paathaiyil thodarnthiduvaen maththiya vaanilae manavaalanai manavaattiyaay naan santhikkavae kirupaiyai saarnthu siluvai sumanthu apishaekaththai entum kaaththuk kolvaen

PowerPoint Presentation Slides for the song Dr.S.Edwin Abraham – En Belanana Devanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Belanana Devanae – என் பெலனான தேவனே PPT
En Belanana Devanae PPT

எல்லாவற்றையும் நேசரின் பெலனான தேவனே உம்மையே என்றென்றும் சார்ந்திடுவேன் பெலனே துணையே எனக்காக யாவையும் செய்பவரே சரீரம் பெலனற்று போய் விட்டாலும் எல்லா மனிதரும் தமிழ்