Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellam Neerae Ellam - எல்லாம் நீரே எல்லாம் நீரே

எல்லாம் நீரே, எல்லாம் நீரே
என் உயிரும் என் உறவும் நீரே
என் உறைவிடமும் நீரே

என் இருளில் வெளிச்சம் நீரே
என் வாழ்வின் ஒளியும் நீரே
என் பாதைக்கு நல் தீபமும் நீரே
என் வாழ்க்கையின் ஜோதியும் நீரே

என்னை தாங்கும் தேவன் நீரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
என்னை நேசிக்கும் கர்த்தர் நீரே
என்னை மறவா என் நேசர் நீரே

Ellam neerae ellam Lyrics in English

Ellaam neerae, ellaam neerae en uyirum en uravum neerae en uraividamum neerae en irulil velichcham neerae en vaalvin oliyum neerae en paathaikku nal theepamum neerae en vaalkkaiyin jothiyum neerae ennai thaangum Dhevan neerae ennai kaakkum theyvam neerae ennai naesikkum Karththar neerae ennai maravaa en naesar neerae

PowerPoint Presentation Slides for the song Ellam neerae ellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellam Neerae Ellam – எல்லாம் நீரே எல்லாம் நீரே PPT
Ellam Neerae Ellam PPT

நீரே என்னை உயிரும் உறவும் உறைவிடமும் இருளில் வெளிச்சம் வாழ்வின் ஒளியும் பாதைக்கு நல் தீபமும் வாழ்க்கையின் ஜோதியும் தாங்கும் தேவன் காக்கும் தெய்வம் நேசிக்கும் தமிழ்