Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellaame Nadakkum inimelum nadakkum - எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும்

எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும்
ஆசீர்வாத துவக்கம் ஆரம்பிக்குது உனக்கு
ஆசீர்வாத பெருக்கம் ஆரம்பிக்குது – 2

அள்ளி அள்ளி கொடுப்பவர் உண்டு
யெகோவா யீரே -2
அவர் தடைகளை உடைத்து நடத்துவார்
ஆசீர் கொடுத்து கொடுத்து உயர்த்துவார் -2

உயர்த்திடுவார் உயர்த்திடுவார்
நடத்திடுவார் நடத்திடுவார் – 2

புதிய துவக்கம் துவங்குவார்
ஏதோன் ஹா காதாஷ் – 2
புது உடன்பாட்டின் தேவனவர்
புதிய காரியம் செய்திடுவார் -2

துவங்கிடுவார் துவங்கிடுவார்
புதிய ஆசீர்வாதத்தை துவங்கிடுவார் – 2

Ellamae Nadakkum – Ellaame Nadakkum inimelum nadakkum Lyrics in English

Ellaamae nadakkum inimaelum nadakkum
Aaseervaatha thuvakkam aarampikkuthu unakku
Aaseervaatha perukkam aarampikkuthu – 2

Alli alli koduppavar unndu
Yekovaa yeerae -2
Avar thataikalai utaiththu nadaththuvaar
Aaseer koduththu koduththu uyarththuvaar -2

Uyarththiduvaar uyarththiduvaar
Nadaththiduvaar nadaththiduvaar – 2

Puthiya thuvakkam thuvanguvaar
Aethon haa kaathaash – 2
Puthu udanpaattin thaevanavar
Puthiya kaariyam seythiduvaar -2

Thuvangiduvaar thuvangiduvaar
Puthiya aaseervaathaththai thuvangiduvaar – 2

PowerPoint Presentation Slides for the song Ellamae Nadakkum – Ellaame Nadakkum inimelum nadakkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaame Nadakkum inimelum nadakkum – எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும் PPT
Ellaame Nadakkum inimelum nadakkum PPT

புதிய துவங்கிடுவார் நடக்கும் ஆசீர்வாத துவக்கம் ஆரம்பிக்குது அள்ளி கொடுத்து உயர்த்திடுவார் நடத்திடுவார் எல்லாமே இனிமேலும் உனக்கு பெருக்கம் கொடுப்பவர் உண்டு யெகோவா யீரே தமிழ்