Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ariyathour seithi petrom - அரியதோர் செய்தி பெற்றோம்

அரியதோர் செய்தி பெற்றோம்
பெரியதோர் பொறுப்பும் ஏற்றோம்
தெரிந்தவர் கூறாவிட்டால்
தெரியாதோர் அறிவதெங்கே?

அங்கே ஆயிரம்
அறுவடை ஆயிரம்
இங்கே இயேசுவே
அடியவர் ஆயத்தம்

ஒன்றும் இல்லார் அதிகம் உண்டு
உண்டு களிக்க காலம் இல்லை
பங்குகளை அனுப்பவேண்டும்
எங்கும் மகிழ்ச்சி காணவேண்டும்

கண்ணீரோடு விதைத்த விதைகள்
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்
சிறுக விதைத்தால் சிறுக அறுப்போம்
பெருக விதைத்தால் பெருக அறுப்போம்

ஆதி சபைகள் கண்ட வளர்ச்சி
அடியார் பணியில் காணச் செய்யும்
அப்போஸ்தலர்கள் பெற்ற முதிர்ச்சி
அடியேன் வாழ்வில் விளங்கச் செய்யும்

Emil Jebasingh – Ariyathour seithi petrom Lyrics in English

Ariyathor seythi pettaோm
Periyathor poraுppum aettaோm
Therinthavar kooraavittal
Theriyaathor arivathengae?

Angae aayiram
Araுvatai aayiram
Ingae Yesuvae
Atiyavar aayaththam

Ontum illaar athikam unndu
Unndu kalikka kaalam illai
Pangukalai anuppavaenndum
Engum makilchchi kaanavaenndum

Kannnneerodu vithaiththa vithaikal
Nalla nilaththil viluntha vithaikal
Siraுka vithaiththaal siraுka araுppom
Peruka vithaiththaal peruka araுppom

Aathi Sabaikal kannda valarchchi
Atiyaar panniyil kaanach seyyum
Apposthalarkal petta muthirchchi
Atiyaen vaalvil vilangach seyyum

PowerPoint Presentation Slides for the song Emil Jebasingh – Ariyathour seithi petrom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ariyathour seithi petrom – அரியதோர் செய்தி பெற்றோம் PPT
Ariyathour seithi petrom PPT

ஆயிரம் உண்டு விதைகள் சிறுக விதைத்தால் அறுப்போம் பெருக செய்யும் அரியதோர் செய்தி பெற்றோம் பெரியதோர் பொறுப்பும் ஏற்றோம் தெரிந்தவர் கூறாவிட்டால் தெரியாதோர் அறிவதெங்கே அறுவடை தமிழ்