Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaanavoorin karchadipola naanum - கானாவூரின் கற்சாடிபோல நானும்

கானாவூரின் கற்சாடிபோல நானும்
கண்டுகொள்ள யாருமில்ல
கர்த்தரின் கடைக்கண் பார்வை
என்மேல் பட்டத என்ன சொல்ல – 2
என்னை தேடி வந்தாரே
என்னை தெரிந்து கொண்டாரே
தேவை என்று சொல்லி
என்னை சேர்த்து கொண்டாரே

தள்ளப்பட்டு விழுந்தேன்
என்னை தாங்கி கொண்டாரே
அல்லல் பட்டு கிடந்தேன்
என்னை அணைத்து கொண்டாரே – 2

வாலாக கிடந்தேன்
என்னை தலையாக்கினாரே
கீழாக கிடந்தேன்
என்னை மேலாக்கினீரே – 2

தண்ணீராய் கிடந்தேன் (பச்சை)
திராட்சை ரசமாக்கினாரே
கண்ணீரில் கிடந்தேன்
என்னை கழிப்பாக்கினாரே – 2

Rev.D.Anandaraj – Kaanavoorin karchadipola naanum Lyrics in English

Kaanaavoorin karsaatipola naanum kanndukolla yaarumilla karththarin kataikkann paarvai enmael pattatha enna solla – 2 ennai thaeti vanthaarae ennai therinthu konndaarae thaevai entu solli ennai serththu konndaarae thallappattu vilunthaen ennai thaangi konndaarae allal pattu kidanthaen ennai annaiththu konndaarae – 2 vaalaaka kidanthaen ennai thalaiyaakkinaarae geelaaka kidanthaen ennai maelaakkineerae – 2 thannnneeraay kidanthaen (pachchaை) thiraatchaை rasamaakkinaarae kannnneeril kidanthaen ennai kalippaakkinaarae – 2

PowerPoint Presentation Slides for the song Rev.D.Anandaraj – Kaanavoorin karchadipola naanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaanavoorin karchadipola naanum – கானாவூரின் கற்சாடிபோல நானும் PPT
Kaanavoorin karchadipola naanum PPT

என்னை கிடந்தேன் கொண்டாரே கானாவூரின் கற்சாடிபோல நானும் கண்டுகொள்ள யாருமில்ல கர்த்தரின் கடைக்கண் பார்வை என்மேல் பட்டத சொல்ல தேடி வந்தாரே தெரிந்து தேவை தமிழ்