🏠  Lyrics  Chords  Bible 

Kaanavoorin karchadipola naanum PPT - கானாவூரின் கற்சாடிபோல நானும்

கானாவூரின் கற்சாடிபோல நானும்
கண்டுகொள்ள யாருமில்ல
கர்த்தரின் கடைக்கண் பார்வை
என்மேல் பட்டத என்ன சொல்ல – 2
என்னை தேடி வந்தாரே
என்னை தெரிந்து கொண்டாரே
தேவை என்று சொல்லி
என்னை சேர்த்து கொண்டாரே


Rev.D.Anandaraj – Kaanavoorin karchadipola naanum PowerPoint



Kaanavoorin karchadipola naanum - கானாவூரின் கற்சாடிபோல நானும் Lyrics

Kaanavoorin karchadipola naanum PPT

Download Rev.D.Anandaraj – Kaanavoorin karchadipola naanum Tamil PPT