என் இன்பம் துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னைத் தாங்கிடுவார்
இவரே நல்ல நேசர் என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார்
பார் போற்றும் இராஜன் புவியில்
நான் வென்றிட செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன்
En inba thunba neram Lyrics in English
En inpam thunpa naeram naan ummaich seruvaen naan nampiduvaen paaril ummaich saarnthiduvaennaan nampidum theyvam Yesuvae naan entumae nampiduvaen thaevanae raajanae thaetti ennaith thaangiduvaarivarae nalla naesar entumae thaangi ennai nadaththiduvaar theemaikal sethangal seraa ennaik kaaththiduvaarpaar pottaுm iraajan puviyil naan ventida seythiduvaar maekaththil thontuvaar avaraip pola maariduvaen
PowerPoint Presentation Slides for the song En inba thunba neram
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Inba Thunba Neram – என் இன்பம் துன்ப நேரம் PPT
En Inba Thunba Neram PPT
En inba thunba neram Song Meaning
My pleasure is the time of suffering
I will join you
I will believe
I will depend on you at the bar
Jesus is the God I believe in
I will always believe
God is the king
The chariot will carry me
He is a good friend
Thangi will conduct me
Disadvantages are damages
Sera will protect me
Look at the world of Rajan
I will win
He will appear in the cloud
I will become like him
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மைச் நம்பிடுவேன் என்றுமே இன்பம் துன்ப நேரம் சேருவேன் பாரில் சார்ந்திடுவேன்நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே தேவனே ராஜனே தேற்றி என்னைத் தாங்கிடுவார்இவரே நல்ல நேசர் தமிழ்
