🏠 Lyrics Chords Bible

Kaalai Thorum Karthane - காலை தோறும் கர்த்தனேபுது

காலை தோறும் கர்த்தனேபுது

காலை தோறும் கர்த்தனே-புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே

நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனகானந்தமே

ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே

ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மந்தில் மறுரூபமாகிடுவேன்

சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் கழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்

கனிமரமாய் நான் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்

ஜாதிகள் நடுவே உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர்

Kaalai thorum karthane Lyrics in English

Kaalai thoraுm karththanae-puthu Kirupaiyai thinam polikinteerae Kaalai thoraுm karththanae Nam Dhevan nallavarae MaaDhevan vallavarae Um samookam enakaananthamae Aaliyin alaikal oyaathupol Anpin alaikal elumpumae Malaikal vilakum parvatham akalum Maaraa um kirupai neengidaathae Aathi athisayam arputhangal Vallamai naanum kanntidavae Makimaiyin saayal anninthu naanum Manthil maraுroopamaakiduvaen Sabaiyin naduvil vallamai vilanga Santhatham ongum kal nirka Sarva vallavarae um anpin maarpil Saaynthiduvaen naan ententumaay Kanimaramaay naan seliththidavae Karththarae umathu pelan thaarum Kaalaa kaalaththil palanaik kodukka Kannmanni pol ennaik kaaththiduveer Jaathikal naduvae um janamae Kalangarai vilakkaay thikalavae Eriyum theepangal thodarnthu eriya Akkini aavi oottiduveer

PowerPoint Presentation Slides for the song Kaalai thorum karthane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kaalai thorum karthane PPT Kaalai Thorum Karthane PPT

காலை தோறும் கர்த்தனே-புது Kaalai thoraுm karththanae-puthu கிருபையை தினம் பொழிகின்றீரே Kirupaiyai thinam polikinteerae காலை தோறும் கர்த்தனே Kaalai thoraுm karththanae நம் தேவன் நல்லவரே Nam Dhevan nallavarae மாதேவன் வல்லவரே MaaDhevan vallavarae உம் சமூகம் எனகானந்தமே Um samookam enakaananthamae ஆழியின் அலைகள் ஓயாதுபோல் Aaliyin alaikal oyaathupol அன்பின் அலைகள் எழும்புமே Anpin alaikal elumpumae மலைகள் விலகும் பர்வதம் அகலும் Malaikal vilakum parvatham akalum மாறா உம் கிருபை நீங்கிடாதே Maaraa um kirupai neengidaathae ஆதி அதிசயம் அற்புதங்கள் Aathi athisayam arputhangal வல்லமை நானும் கண்டிடவே Vallamai naanum kanntidavae மகிமையின் சாயல் அணிந்து நானும் Makimaiyin saayal anninthu naanum மந்தில் மறுரூபமாகிடுவேன் Manthil maraுroopamaakiduvaen சபையின் நடுவில் வல்லமை விளங்க Sabaiyin naduvil vallamai vilanga சந்ததம் ஓங்கும் கழ் நிற்க Santhatham ongum kal nirka சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில் Sarva vallavarae um anpin maarpil சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் Saaynthiduvaen naan ententumaay கனிமரமாய் நான் செழித்திடவே Kanimaramaay naan seliththidavae கர்த்தரே உமது பெலன் தாரும் Karththarae umathu pelan thaarum காலா காலத்தில் பலனைக் கொடுக்க Kaalaa kaalaththil palanaik kodukka கண்மணி போல் என்னைக் காத்திடுவீர் Kannmanni pol ennaik kaaththiduveer ஜாதிகள் நடுவே உம் ஜனமே Jaathikal naduvae um janamae கலங்கரை விளக்காய் திகழவே Kalangarai vilakkaay thikalavae எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய Eriyum theepangal thodarnthu eriya அக்கினி ஆவி ஊற்றிடுவீர் Akkini aavi oottiduveer

Kaalai thorum karthane Song Meaning

Kartane-pudu every morning
You shower grace daily
Lord every morning

Our God is good
Mathew is mighty
Your community is mine

As the waves of the abyss subside
Waves of love rise
The mountains will move away
Otherwise, do not lose your grace

Primitive miracles are miracles
I will condemn the power
I am clothed with the image of glory
I will reincarnate in the flock

To exercise power in the midst of the congregation
Let the dirt stand
Almighty in thy bosom of love
I will lean forever

May I prosper as a mineral
The Lord will give you strength
To give fruit during Kala time
You will protect me like an apple

Your people among the nations
Be a beacon light
Keep the burning lamps burning
Pour out a fiery spirit

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar