Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Meiparai Yesu - என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
என் வாழ்வினிலே குறைகள் என்பது ஏது

என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா
என்றென்றும் இன்பமல்லவா

என்னோடவர் நடந்திடும் போதினிலே
அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா
எங்கெங்கும் ஒளியல்லவோ

என்னையவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால்
என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுமே

En meiparai yesu Lyrics in English

En maeypparaay Yesu irukkinta pothu en vaalvinilae kuraikal enpathu aethuennai avar pasumpul poomiyilae ennaeramum nadaththidum pothinilae entum inpam aahaa entum inpam aahaa ententum inpamallavaaennodavar nadanthidum pothinilae angae irul soolnthidum paathaiyilae engum oli aahaa engum oli aahaa engaெngum oliyallavoennaiyavar anpaal nirappiyathaal ellorukkum nannpanaay aakiyathaal en ullamae aahaa en thaevanai aahaa ennaalum pukalnthidumae

PowerPoint Presentation Slides for the song En meiparai yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meiparai Yesu – என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது PPT
En Meiparai Yesu PPT

En meiparai yesu Song Meaning

When Jesus is my Shepherd
What are the flaws in my life?

He put me on the ground
In the course of conducting any time
And pleasure aha and pleasure aha
Isn't it bliss forever?

My partner is walking
There on the dark path
Everywhere light aha everywhere light aha
No light anywhere

For filling me with love
Because he became everyone's friend
Oh my God oh my soul
Praise me every day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆஹா போதினிலே இன்பம் எங்கும் ஒளி மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற வாழ்வினிலே குறைகள் ஏதுஎன்னை பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் என்றென்றும் இன்பமல்லவாஎன்னோடவர் நடந்திடும் இருள் தமிழ்