Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Mudivukku Vidivu - என் முடிவுக்கு விடிவு நீரே

என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா (2) தெரிந்து கொண்டீர்
என்னையா (2) அழைத்து வீட்டீர்

தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

பூமியிலே நான் பரதேசி – ஆனால்
உமக்கோ இப்பொழுதே விசுவாசி

புல்லைப்போல் உலர்ந்திடும்
என் வாழ்க்கை – ஆனால்
உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்

குயவன் கையில் களிமண் போல்
தேவனே என்னை வனைகின்றீர்

சோதித்த பின் சுத்த பொன்னாக – இந்த
மண்ணிலே என்னை விளங்க செய்வீர்

En mudivukku vidivu Lyrics in English

En mutivukku vitivu neerae en vaalvukku uthayam neerae ennaiyaa (2) therinthu konnteer ennaiyaa (2) alaiththu veettirthakuthiyillaatha ennai thakuthiyaay maatti kanmalaiyil niraுththineeraepoomiyilae naan parathaesi – aanaal umakko ippoluthae visuvaasipullaippol ularnthidum en vaalkkai – aanaal ummidaththil enakkor idam thantheerkuyavan kaiyil kalimann pol thaevanae ennai vanaikinteersothiththa pin suththa ponnaaka – intha mannnnilae ennai vilanga seyveer

PowerPoint Presentation Slides for the song En mudivukku vidivu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Mudivukku Vidivu – என் முடிவுக்கு விடிவு நீரே PPT
En Mudivukku Vidivu PPT

En mudivukku vidivu Song Meaning

You are the deliverance to my end
You are the dawn of my life
You know me (2).
Take me (2) home

Make me unworthy worthy
You stopped at Kanmalai

I am a foreigner on earth – but
You are a believer right now

Dry as grass
My life – but
You have made room for me in You

Like clay in the potter's hand
God, you are making me

Pure gold after testing – this
You will explain me in the earth

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நீரே என்னையா ஆனால் முடிவுக்கு விடிவு வாழ்வுக்கு உதயம் தெரிந்து கொண்டீர் அழைத்து வீட்டீர்தகுதியில்லாத தகுதியாய் மாற்றி கன்மலையில் நிறுத்தினீரேபூமியிலே பரதேசி உமக்கோ இப்பொழுதே தமிழ்