Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Ul Uruppugal - என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே

என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்

நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா

அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)
எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா

உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் – அப்பா

உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா

நடப்பதையும் படுப்பதையும் நன்கு
நீர் அறிந்திருக்கின்றீர்
என் வழிகள் என் செயல்கள்
உமக்குத் தெரியும் அன்றோ

என் முன்னும் என் பின்னும்
சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
முற்றிலும் அதிசயமே

En ul uruppugal Lyrics in English

En ul uraுppukal unndaakkiyavar neerthaanae thaayin karuvil uruth thanthavar neerthaanae viyaththaku muraiyil ennaip pataiththeerae nanti navilkintennanti umakku nanti (2) -appaaamarvathaiyum eluvathaiyum appaa neer arinthirukkinteer ennnangalai en aekkangalai – en (2) ellaamae arinthirukkinteer -appaaummai vittu maraivaaka engae naan oda mutiyum um samookam illaamalae engae vaala mutiyum – appaaummai varuththum kaariyangal illaamal akatti vidum niththiyamaana um paathaiyil niththamum nadaththumaiyaanadappathaiyum paduppathaiyum nanku neer arinthirukkinteer en valikal en seyalkal umakkuth theriyum antoen munnum en pinnum suttich soolnthu irukkinteer pattip pitikkinteer um karaththaalae muttilum athisayamae

PowerPoint Presentation Slides for the song En ul uruppugal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ul Uruppugal – என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே PPT
En Ul Uruppugal PPT

அறிந்திருக்கின்றீர் உம் நீர்தானே நன்றி நீர் அப்பாஉம்மை எங்கே முடியும் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் தாயின் கருவில் உருத் தந்தவர் வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே தமிழ்