Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakku Yaarundu Kalangina Neraththil - எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே-2

உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு

பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2

உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு

மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2

உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு

Enakku Yaarundu Kalangina Neraththil Lyrics in English

Enakku yaarunndu kalangina naeraththil um karam ennai nadaththiyathae-2 utaiththeer uruvaakkineer sitchiththeer seerppaduththineer pudamittir puthithaakkineer piriththeer piriyaathiruntheer-enakku yaarunndu pallaththin naduvil naan nadanthaen achchaththin uchchaththai paarththaen oliyillaa irulil naan nadanthaen Yesuvillaa vaalvai naan veraுththaen-2 utaiththeer uruvaakkineer sitchiththeer seerppaduththineer pudamittir puthithaakkineer piriththeer piriyaathiruntheer-enakku yaarunndu maranaththin vilimpil naan irunthaen paathaala kuliyil naan kidanthaen paavaththin paaraththai sumanthaen Yesuvillaa vaalvai naan veraுththaen-2 utaiththeer uruvaakkineer sitchiththeer seerppaduththineer pudamittir puthithaakkineer piriththeer piriyaathiruntheer-enakku yaarunndu

PowerPoint Presentation Slides for the song Enakku Yaarundu Kalangina Neraththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakku Yaarundu Kalangina Neraththil – எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் PPT
Enakku Yaarundu Kalangina Neraththil PPT

யாருண்டு உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்எனக்கு நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை வெறுத்தேன் கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே தமிழ்