🏠  Lyrics  Chords  Bible 

Endhan China Idhayam Yesuvukku Thandhuvittaen PPT - எந்தன் சின்ன இதயம் இயேகவுக்கு தந்துவிட்டேன்

எந்தன் சின்ன இதயம் இயேகவுக்கு தந்துவிட்டேன்
அவர் வாழ்ந்திட இடமும் கொடுத்துவிட்டேன் – 2
சந்தோஷம் என்னில் வந்தது
நானும் பாடியே ஆடிடுவேளே – 2
உந்தன் சின்ன இதயம் இயேசுவுக்கு தந்துவிடு
ஆவர் வாழ்ந்திட இடமும் கொடுத்துவிடு – 2
சந்தோஷம் உன்னில் வருமே
நீயும் பாடியே ஆடிடலாமே – 2


Endhan China Idhayam Yesu PowerPoint



Endhan China Idhayam Yesuvukku Thandhuvittaen - எந்தன் சின்ன இதயம் இயேகவுக்கு தந்துவிட்டேன் Lyrics

Endhan China Idhayam Yesuvukku Thandhuvittaen PPT

Download Endhan China Idhayam Yesu Tamil PPT