எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே
1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே(2)
வேதவசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2)
2. கவலை கண்ணீர் மறக்கணும்..
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே
3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்
வழிநடத்தும் ஆவியானவரே
உம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்
தடுத்து றிறுத்தும் ஆவியானவரே
4. எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் சூழ்ச்சிகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வுகள் அசதிகள் பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium Lyrics in English
engalukkullae vaasam seyyum aaviyaanavarae
innaalil umsiththam pol nadaththich sellumaiyaa
aaviyaanavarae…aaviyaanavarae parisuththa aaviyaanavarae
1. eppati naan jepikka vaenndum
etharkaaka jepikka vaenndum
kattuththaarum aaviyaanavarae(2)
vaethavasanam purinthukonndu
vilakkangalai arinthida
velichcham thaarum aaviyaanavarae (2)
2. kavalai kannnneer marakkanum..
karththaraiyae Nnokkanum
kattuth thaarum aaviyaanavarae
seytha nanmai ninaikkanum
nantiyodu thuthikkanum
sollith thaarum aaviyaanavarae
3. engu sella vaenndum enna solla vaenndum
valinadaththum aaviyaanavarae
umviruppam illaatha idangalukku sellaamal
thaduththu riruththum aaviyaanavarae
4. ethirikalin soolchchikal
saaththaanin soolchchikal
ethirththu nirka pelan vaenndumae
udal sorvukal asathikal pelaveenangal neengi
ursaakaththaal nirampa vaenndumae
PowerPoint Presentation Slides for the song எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engalukkulle Vaasam Seium – எங்களுக்குள்ளே வாசம் செய்யும் PPT
Engalukkulle Vaasam Seium PPT
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium Song Meaning
Spirit that dwells within us
Can you conduct yourself as planned on this day?
The Spirit...the Spirit is the Holy Spirit
1. How should I pray?
Why pray?
Teacher and Spirit(2)
Understanding the scriptures
Know the explanations
Spirit of Light (2)
2. Forget worries and tears..
Look to God
A teaching spirit
Think of the good that has been done
Praise with gratitude
Spirit of telling
3. Where to go and what to say
A guiding spirit
Without going to places you don't want
Restraining spirit
4. Maneuvers of Enemies
Satan's wiles
Belan is needed to resist
Physical fatigue and weakness are removed
Be full of enthusiasm
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்