Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enkuthe Ennakanthan Thuyar - ஏங்குதே என்னகந்தான் துயர்

ஏங்குதே என்னகந்தான், துயர்
தாங்குதில்லை முகந்தான்
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர்கண்டு – ஏங்குதே

1. மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே

2. யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யேரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே

3. நீண்ட குரு செடுத்து, எருசலேம்
தாண்டி மலையெடுத்து,
ஈண்டல் பின்னே தொடுத்து, அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே – ஏங்குதே

Enkuthe Ennakanthan Thuyar Lyrics in English

Aenguthae ennakanthaan, thuyar
Thaanguthillai mukanthaan
Poongaavilae kaninthaengi neer mantada
Ongiyae uthirangal
Neengiyae thuyarkanndu – aenguthae

1. Maesiyaaventuraiththu yootha
Raajanente nakaiththu
Thooshanniththae atiththu ninaikkutti
Maasukalae sumaththi
Aasaaramintiyae aasaariyanidam
Neesarkal sey kodum thoshamathu kanndu – aenguthae

2. Yoothaas kaattikkodukka seemon
Paethuru maraுthalikka
Soothaa yaerothae meykka veku
Theethaayutai tharikka
Naathanae ivvitham neethamontillaamal
Sothanaiyaaych seyyum vaethanaiyaik kanndu – aenguthae

3. Neennda kuru seduththu, Jerusalem
Thaannti malaiyeduththu,
Eenndal pinnae thoduththu, avarinmael
Vaenndum vasai koduththu
Aanndavar kai kaalil poonndidum aanniyaal
Maanndathinaal narar meennda thentalumae – aenguthae

PowerPoint Presentation Slides for the song Enkuthe Ennakanthan Thuyar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enkuthe Ennakanthan Thuyar – ஏங்குதே என்னகந்தான் துயர் PPT
Enkuthe Ennakanthan Thuyar PPT

ஏங்குதே கண்டு என்னகந்தான் துயர்தாங்குதில்லை முகந்தான்பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாடஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர்கண்டு மேசியாவென்றுரைத்து யூதராஜனென்றே நகைத்துதூஷணித்தே அடித்து நினைக்குட்டிமாசுகளே சுமத்திஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் தமிழ்