Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏங்குதே என்னகந்தான் துயர்

ஏங்குதே என்னகந்தான், துயர்
தாங்குதில்லை முகந்தான்
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர்கண்டு – ஏங்குதே

1. மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே

2. யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யேரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே

3. நீண்ட குரு செடுத்து, எருசலேம்
தாண்டி மலையெடுத்து,
ஈண்டல் பின்னே தொடுத்து, அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே – ஏங்குதே

Enkuthe Ennakanthan Thuyar Lyrics in English

Aenguthae ennakanthaan, thuyar thaanguthillai mukanthaan poongaavilae kaninthaengi neer mantada ongiyae uthirangal neengiyae thuyarkanndu – aenguthae 1. Maesiyaaventuraiththu yootha raajanente nakaiththu thooshanniththae atiththu ninaikkutti maasukalae sumaththi aasaaramintiyae aasaariyanidam neesarkal sey kodum thoshamathu kanndu – aenguthae 2. Yoothaas kaattikkodukka seemon paethuru maraுthalikka soothaa yaerothae meykka veku theethaayutai tharikka naathanae ivvitham neethamontillaamal sothanaiyaaych seyyum vaethanaiyaik kanndu – aenguthae 3. Neennda kuru seduththu, Jerusalem thaannti malaiyeduththu, eenndal pinnae thoduththu, avarinmael vaenndum vasai koduththu aanndavar kai kaalil poonndidum aanniyaal maanndathinaal narar meennda thentalumae – aenguthae

PowerPoint Presentation Slides for the song Enkuthe Ennakanthan Thuyar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏங்குதே என்னகந்தான் துயர் PPT
Enkuthe Ennakanthan Thuyar PPT

ஏங்குதே கண்டு என்னகந்தான் துயர்தாங்குதில்லை முகந்தான்பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாடஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர்கண்டு மேசியாவென்றுரைத்து யூதராஜனென்றே நகைத்துதூஷணித்தே அடித்து நினைக்குட்டிமாசுகளே சுமத்திஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் English