Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Seiguvean Yealai Adiyean - என்ன செய்குவேன் ஏழையடியேன்

பல்லவி

என்ன செய்குவேன் ஏழையடியேன்

அனுபல்லவி

அண்ணலேசையா – அற்பனானையா
என்னைப்பொருளாய் – எண்ணினதற்கீடாய்

சரணங்கள்

1. அஞ்ஞானத்தில் தானே – அமிழ்ந்திருந்தேனே!
அகக் கண்கெட்டு – அலைந்தேன் முற்றுமே;
மெஞ்ஞான மூட்டி – வெளிச்சமுங் காட்டி
என்னை இரட்சித்தாய்! இதற்கு நான் ஈடாய் – என்ன

2. மாமிச இச்சை – லோகம் பேராசை
மயக்கங் கொண்டு – மாசில் புரண்டு
தீமைபுரியச் சென்றோனை வலியத்
திருப்பி இழுத்த – செயலிதற்கு ஈடு – என்ன

3. செத்த நான் பிழைக்க – ஜீவனை அளிக்க
திவ்ய நாதனே – தேவ சுதனே
மெத்தப் பாடுபட்டு – மீட்க என்னையே
சித்தம் வைத்தாயே – சேயன் இதற்கு ஈடு – என்ன

4. ஆத்மா தேகம் ஆவி – அனைத்தும் இப்பாவி,
மீட்பா இயேசுவே! மேசியா கோவே!
பூர்த்தியாகவே படைத்தேனே தேவே!
ஏற்றுக்கொள்ளையா – ஏழையைக் காரையா! – என்ன

Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன் Lyrics in English

Pallavi

Enna seykuvaen aelaiyatiyaen

Anupallavi

Annnalaesaiyaa – arpanaanaiyaa
Ennaipporulaay – ennnninathargeedaay

Saranangal

1. Anjnjaanaththil thaanae – amilnthirunthaenae!
Akak kannkettu – alainthaen muttaுmae;
Menjnjaana mootti – velichchamung kaatti
Ennai iratchiththaay! Itharku naan eedaay – enna

2. Maamisa ichchaை – lokam paeraasai
Mayakkang konndu – maasil puranndu
Theemaipuriyach sentonai valiyath
Thiruppi iluththa – seyalitharku eedu – enna

3. Seththa naan pilaikka – jeevanai alikka
Thivya naathanae – thaeva suthanae
Meththap paadupattu – meetka ennaiyae
Siththam vaiththaayae – seyan itharku eedu – enna

4. Aathmaa thaekam aavi – anaiththum ippaavi,
Meetpaa Yesuvae! Maesiyaa kovae!
Poorththiyaakavae pataiththaenae thaevae!
Aettaுkkollaiyaa – aelaiyaik kaaraiyaa! – enna

PowerPoint Presentation Slides for the song Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன் PPT
Enna Seiguvean Yealai Adiyean PPT

ஈடு பல்லவி செய்குவேன் ஏழையடியேன் அனுபல்லவி அண்ணலேசையா அற்பனானையா என்னைப்பொருளாய் எண்ணினதற்கீடாய் சரணங்கள் அஞ்ஞானத்தில் தானே அமிழ்ந்திருந்தேனே அகக் கண்கெட்டு அலைந்தேன் முற்றுமே மெஞ்ஞான மூட்டி தமிழ்