Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Nokki Koopidu - என்னை நோக்கி கூப்பிடு

என்னை நோக்கி கூப்பிடு
நான் உனக்கு உத்தரவு கொடுப்பேன் – 2
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியத்தை அறிவிப்பேன் – 2

இதை செய்கிற கர்த்தருமாய்
இதை திடப்படுத்தும் படிக்கு
இதை உருவேற்படுத்துகிற
யெகோவா தேவன் – 2

முந்தினவைகள் பூர்வமானவைகள்
சிந்திக்க வேண்டாம் யோசிக்க வேண்டாம் – 2
புதிய காரியத்தை செய்து முடிப்பேனே
இன்றைக்கே செய்து முடிப்பேனே – 2

பயப்படாதே திகையாதே
பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன் – 2
நினைவுக்கூர்ந்து உன்னை நடத்திடுவேனே
என்றென்றும் நடத்திடுவேனே
நினைவுக்கூர்ந்து உன்னை நடத்திடுவேனே
என்றைக்கும் பாதுகாப்பேனே

Ennai Nokki Koopidu Christian Lyrics in English

ennai Nnokki kooppidu
naan unakku uththaravu koduppaen - 2
nee ariyaathathum unakku ettathathumaana
periya kaariyaththai arivippaen - 2

ithai seykira karththarumaay
ithai thidappaduththum patikku
ithai uruvaerpaduththukira
yekovaa thaevan - 2

munthinavaikal poorvamaanavaikal
sinthikka vaenndaam yosikka vaenndaam - 2
puthiya kaariyaththai seythu mutippaenae
intaikkae seythu mutippaenae - 2

payappadaathae thikaiyaathae
pelappaduththi unakku sakaayam seyvaen - 2
ninaivukkoornthu unnai nadaththiduvaenae
ententum nadaththiduvaenae
ninaivukkoornthu unnai nadaththiduvaenae
entaikkum paathukaappaenae

PowerPoint Presentation Slides for the song Ennai Nokki Koopidu Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nokki Koopidu – என்னை நோக்கி கூப்பிடு PPT
Ennai Nokki Koopidu PPT

உனக்கு நடத்திடுவேனே காரியத்தை வேண்டாம் செய்து முடிப்பேனே நினைவுக்கூர்ந்து உன்னை என்னை நோக்கி கூப்பிடு உத்தரவு கொடுப்பேன் அறியாததும் எட்டாததுமான பெரிய அறிவிப்பேன் செய்கிற தமிழ்