Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Peyar Solli Azaithavarae - என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே
என்னை கரம் பிடித்து நடத்தினீரே
உருவாக்கி உயர்த்தினீரே-2

ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து
வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர்

1.வனாந்திரமாய் இருந்த என்னை
வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2
என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர்

2.கை விடப்பட்டு இருந்த என்னை
உம் கரத்தால் நடத்தினீரே-2
என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்
என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்

Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே Lyrics in English

Ennai peyar solli alaiththavarae ullangaikalil varainthavarae ennai karam pitiththu nadaththineerae uruvaakki uyarththineerae-2 ontum illaatha enakku um kirupai thanthu vettiyai kaana seytheer-2-ennai peyar 1.vanaanthiramaay iruntha ennai vattaாtha oottaாy maattineerae-2 en vaalnaalellaam ummai vaalththiduvaen entum um valiyil nadanthiduvaen-2-ennai peyar 2.kai vidappattu iruntha ennai um karaththaal nadaththineerae-2 en karththaa ummai karuththaay thuthippaen entum um karaththil makilnthiduvaen-2-ennai peyar

PowerPoint Presentation Slides for the song Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Peyar Solli Azaithavarae – என்னை பெயர் சொல்லி அழைத்தவரே PPT
Ennai Peyar Solli Azaithavarae PPT

என்னை பெயர் உம் நடத்தினீரே உம்மை சொல்லி அழைத்தவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே கரம் பிடித்து உருவாக்கி உயர்த்தினீரே ஒன்றும் இல்லாத கிருபை தந்து வெற்றியை காண தமிழ்