எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
திராட்சை ரசத்தால், என் உள்ளம் தேற்றியே
மரணத்தருவாயில் என்னை அவர் கண்டார் அன்பாய்
எரிகோ நகர் வீதிதனிலே
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை கவர்ந்தார்
எந்தன் நல்ல இயேசு என் சிந்தை நிறைந்தார்
என்றென்றும் என் சிந்தை கவர்ந்தார்.
Ennnney Poosi Kaayangal Aattiyae PowerPoint
Ennnney Poosi Kaayangal Aattiyae - எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே Lyrics
Ennnney Poosi Kaayangal Aattiyae PPT
Download Ennnney Poosi Kaayangal Aattiyae Tamil PPT