Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennoda Yesaiah Ennodu Pesumaiyah – 4 - என்னோட ஏசையா என்னோடு பேசுமையா – 4

என்னோட ஏசையா என்னோடு பேசுமையா – 4

ஆயிரம் தூதர்களின்
துதிகளை கேட்பவரே (2)
எந்தன் தொனியால் உம்மை அழைத்தேன்
விரைந்திடுமையா (2)

திரும்பவும் வருவேன் என்று
சொல்லி சென்றவரே (2)
நீர் திரும்பும் வரையில்
காத்திருப்பேன் ஏக்கத்தோடு நான் (2)

விடியலுக்காக காத்திருக்கும்
ஜாமக்காரனைப்போல் (2)
எந்தள் விழிகள் உத்தனுக்காய்
காத்திருக்குதே (2)

Ennoda Yesaiah Ennodu Pesumaiyah Lyrics in English

ennoda aesaiyaa ennodu paesumaiyaa - 4

aayiram thootharkalin
thuthikalai kaetpavarae (2)
enthan thoniyaal ummai alaiththaen
virainthidumaiyaa (2)

thirumpavum varuvaen entu
solli sentavarae (2)
neer thirumpum varaiyil
kaaththiruppaen aekkaththodu naan (2)

vitiyalukkaaka kaaththirukkum
jaamakkaaranaippol (2)
enthal vilikal uththanukkaay
kaaththirukkuthae (2)

PowerPoint Presentation Slides for the song Ennoda Yesaiah Ennodu Pesumaiyah

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennoda Yesaiah Ennodu Pesumaiyah – 4 – என்னோட ஏசையா என்னோடு பேசுமையா – 4 PPT
Ennoda Yesaiah Ennodu Pesumaiyah – 4 PPT

என்னோட ஏசையா என்னோடு பேசுமையா ஆயிரம் தூதர்களின் துதிகளை கேட்பவரே எந்தன் தொனியால் உம்மை அழைத்தேன் விரைந்திடுமையா திரும்பவும் வருவேன் சொல்லி சென்றவரே நீர் தமிழ்