என்னோட ஏசையா என்னோடு பேசுமையா – 4
ஆயிரம் தூதர்களின்
துதிகளை கேட்பவரே (2)
எந்தன் தொனியால் உம்மை அழைத்தேன்
விரைந்திடுமையா (2)
திரும்பவும் வருவேன் என்று
சொல்லி சென்றவரே (2)
நீர் திரும்பும் வரையில்
காத்திருப்பேன் ஏக்கத்தோடு நான் (2)
விடியலுக்காக காத்திருக்கும்
ஜாமக்காரனைப்போல் (2)
எந்தள் விழிகள் உத்தனுக்காய்
காத்திருக்குதே (2)
Ennoda Yesaiah Ennodu Pesumaiyah Lyrics in English
Ennoda aesaiyaa ennodu paesumaiyaa – 4 aayiram thootharkalin thuthikalai kaetpavarae (2) enthan thoniyaal ummai alaiththaen virainthidumaiyaa (2) thirumpavum varuvaen entu solli sentavarae (2) neer thirumpum varaiyil kaaththiruppaen aekkaththodu naan (2) vitiyalukkaaka kaaththirukkum jaamakkaaranaippol (2) enthal vilikal uththanukkaay kaaththirukkuthae (2)
PowerPoint Presentation Slides for the song Ennoda Yesaiah Ennodu Pesumaiyah
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னோட ஏசையா என்னோடு பேசுமையா – 4 PPT
Ennoda Yesaiah Ennodu Pesumaiyah – 4 PPT

