Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennotirum, Maa Naesa Karththarae, - என்னோடிரும், மா நேச கர்த்தரே,

என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.

நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.

நீர் கூடநின்று அருள் புரியும்;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.

நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.

நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்

Ennotirum Maa Naesa Lyrics in English

ennotirum, maa naesa karththarae,
velichcham mangi iruttayitte;
mattaோr sakaayam attapothilum,
neengaa oththaasai neer, ennotirum.

neermael kumilipol en aayusum,
immaiyin inpa vaalvum neengidum;
kann kannda yaavum maari vaadidum;
maaraatha karththar neer, ennotirum.

neer koodanintu arul puriyum;
pisaasin kannnnikku naan thappavum
en thunnai neer, en thanjamaayirum;
ikkattil ellaam neer ennotirum.

neer aaseervathiththaal kannnneer vitaen;
neerae ennotirunthaal anjitaen;
saavae, engae un koorum jeyamum?
naan ummaal vella neer ennotirum.

naan saakum anthakaara naeraththil
um siluvaiyaik kaattum; saakaiyil
vinn jothi veesi irul neekkidum;
vaalnaal saangaalilum ennotirum

PowerPoint Presentation Slides for the song Ennotirum Maa Naesa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennotirum, Maa Naesa Karththarae, – என்னோடிரும், மா நேச கர்த்தரே, PPT
Ennotirum, Maa Naesa Karththarae, PPT

நீர் என்னோடிரும் மா நேச கர்த்தரே வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே மற்றோர் சகாயம் அற்றபோதிலும் நீங்கா ஒத்தாசை நீர்மேல் குமிழிபோல் ஆயுசும் இம்மையின் இன்ப வாழ்வும் தமிழ்