Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar - வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்

வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்
எந்த மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் – 2

என்னை மறக்காதவர் என்னை வெறுக்காதவர்
என்னை விட்டு ஒரு போதும் விலகாதவர் -2

வியாதியின் படுக்கையில்
நான் மரிக்கும் வேளையில்
உம் வார்த்தையால் என்னை உயிர்பித்தீர் – 2

நம்பினோர் எல்லம் கைவிட்ட போதும்
நான் நம்பும் துருகமானீரே – 2

தகுதி ஒன்றும் இல்லாத என்னை
நீர் அழைத்து உமக்காக ஓட செய்தீரே – 2

இது உங்க ஊழியம் இனி நான் ஏன் கலங்கணும்
என்னை அழைத்தவர் நடத்திச் செல்வீர் -2

Enock Joss – Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar Lyrics in English

Vaanam poomiyum maarinaalum maaraathavar
Entha manitharkal maarinaalum maaraathavar – 2

Ennai marakkaathavar ennai veraுkkaathavar
Ennai vittu oru pothum vilakaathavar -2

Viyaathiyin padukkaiyil
Naan marikkum vaelaiyil
Um vaarththaiyaal ennai uyirpiththeer – 2

Nampinor ellam kaivitta pothum
Naan nampum thurukamaaneerae – 2

Thakuthi ontum illaatha ennai
Neer alaiththu umakkaaka oda seytheerae – 2

Ithu unga ooliyam ini naan aen kalanganum
Ennai alaiththavar nadaththich selveer -2

PowerPoint Presentation Slides for the song Enock Joss – Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar – வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர் PPT
Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar PPT

என்னை மாறினாலும் மாறாதவர் போதும் வானம் பூமியும் மனிதர்கள் மறக்காதவர் வெறுக்காதவர் விலகாதவர் வியாதியின் படுக்கையில் மரிக்கும் வேளையில் உம் வார்த்தையால் உயிர்பித்தீர் நம்பினோர் தமிழ்