Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்

வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்
எந்த மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் – 2

என்னை மறக்காதவர் என்னை வெறுக்காதவர்
என்னை விட்டு ஒரு போதும் விலகாதவர் -2

வியாதியின் படுக்கையில்
நான் மரிக்கும் வேளையில்
உம் வார்த்தையால் என்னை உயிர்பித்தீர் – 2

நம்பினோர் எல்லம் கைவிட்ட போதும்
நான் நம்பும் துருகமானீரே – 2

தகுதி ஒன்றும் இல்லாத என்னை
நீர் அழைத்து உமக்காக ஓட செய்தீரே – 2

இது உங்க ஊழியம் இனி நான் ஏன் கலங்கணும்
என்னை அழைத்தவர் நடத்திச் செல்வீர் -2

Enock Joss – Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar Lyrics in English

vaanam poomiyum maarinaalum maaraathavar
entha manitharkal maarinaalum maaraathavar - 2

ennai marakkaathavar ennai verukkaathavar
ennai vittu oru pothum vilakaathavar -2

viyaathiyin padukkaiyil
naan marikkum vaelaiyil
um vaarththaiyaal ennai uyirpiththeer - 2

nampinor ellam kaivitta pothum
naan nampum thurukamaaneerae - 2

thakuthi ontum illaatha ennai
neer alaiththu umakkaaka oda seytheerae - 2

ithu unga ooliyam ini naan aen kalanganum
ennai alaiththavar nadaththich selveer -2

PowerPoint Presentation Slides for the song Enock Joss – Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர் PPT
Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar PPT

என்னை மாறினாலும் மாறாதவர் போதும் வானம் பூமியும் மனிதர்கள் மறக்காதவர் வெறுக்காதவர் விலகாதவர் வியாதியின் படுக்கையில் மரிக்கும் வேளையில் உம் வார்த்தையால் உயிர்பித்தீர் நம்பினோர் English