Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethanai Nanmai - எத்தனை நன்மை எத்தனை இன்பம்

எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது

அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும்

அது சீயோன் மலையில் இறங்குகின்ற
பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும்

இங்கு தான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு

இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று
இரட்சகர் சொன்னாரே

Ethanai Nanmai Lyrics in English

Eththanai nanmai eththanai inpam sakothararkal orumiththu vaasam pannnumpothuathu aaron thalaiyil oottappatta naraுmanam mukaththilirunthu valinthoti utaiyai nanaikkum athu seeyon malaiyil irangukinta panikku oppaakum ilaippaaraுthal samaathaanam ingu unndaakumingu thaan mutivillaatha jeevan unndu ingu thaan ennaalum aaseer unnduiruvar moovar Yesu naamaththil koodum pothellaam angu naan iruppaenentu iratchakar sonnaarae

PowerPoint Presentation Slides for the song Ethanai Nanmai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai Nanmai – எத்தனை நன்மை எத்தனை இன்பம் PPT
Ethanai Nanmai PPT

Ethanai Nanmai Song Meaning

How much benefit and how much pleasure
When brothers live together

It was the fragrance that was poured on Aaron's head
Runoff from face and wet clothes

It descends on Mount Zion
Similar to snow
Rest and peace will prevail here

There is endless life here
There is always blessing here

Whenever two or three come together in Jesus name
I will be there
The Savior said

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எத்தனை நன்மை இன்பம் சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போதுஅது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம் முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு தமிழ்