தந்தானே தந்தானானே
தானனன்னே தந்தானானே
தந்தானே தனானன்னானே
தன தானானே தானேனன்னானே-2
எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு
பாட்டுல நான் சொல்ல வந்தேன்
காது கொடுத்து நல்லா கேளுங்க
இயேசு இராஜன் இன்று பிறந்தாருங்க-2
மன்னாதி மன்னவராய்
இராஜாதி இராஜன் அவர்-2
மாட்டுத்தொழுவில் பிறந்தார்
எங்க மணவாளன் பிறந்தார்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் போடு
இயேசு பிறந்த நாளை இன்று பாடு-2
தந்தானே தந்தானானே
தந்தானானே தானேனன்னே
தந்தானே தந்தானானானே
தன தானானே தானேனன்னானே
தந்தானே தன்னானானே
தானனன்னே தந்தானானே
தந்தானே தனானன்னானே
தன தானானே தானேனன்னானே
1.ஏழைகளின் இதயமாக
இன்ப இயேசு பிறந்தார்
ஏழ்மையை ஒழித்திடவே
தேவ மைந்தன் பிறந்தார்-2-மன்னாதி
2.வந்தாரை வாழ வைக்கும்
வல்ல இயேசு பிறந்தார்
உலகை இரட்சிக்க
உத்தமர் இயேசு பிறந்தார்-2-மன்னாதி
எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi Onnu Lyrics in English
Thanthaanae thanthaanaanae
Thaananannae thanthaanaanae
Thanthaanae thanaanannaanae
Thana thaanaanae thaanaenannaanae-2
Ettuththikkum sethi onnnu
Paattula naan solla vanthaen
Kaathu koduththu nallaa kaelunga
Yesu iraajan intu piranthaarunga-2
Mannaathi mannavaraay
Iraajaathi iraajan avar-2
Maattuththoluvil piranthaar
Enga manavaalan piranthaar
Aattam paattam konndaattam thaan podu
Yesu pirantha naalai intu paadu-2
Thanthaanae thanthaanaanae
Thanthaanaanae thaanaenannae
Thanthaanae thanthaanaanaanae
Thana thaanaanae thaanaenannaanae
Thanthaanae thannaanaanae
Thaananannae thanthaanaanae
Thanthaanae thanaanannaanae
Thana thaanaanae thaanaenannaanae
1.aelaikalin ithayamaaka
Inpa Yesu piranthaar
Aelmaiyai oliththidavae
Thaeva mainthan piranthaar-2-mannaathi
2.vanthaarai vaala vaikkum
Valla Yesu piranthaar
Ulakai iratchikka
Uththamar Yesu piranthaar-2-mannaathi
PowerPoint Presentation Slides for the song எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi Onnu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ettuthikkum Seathi Onnu – எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- PPT
Ettuthikkum Seathi Onnu PPT

