Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு-

தந்தானே தந்தானானே
தானனன்னே தந்தானானே
தந்தானே தனானன்னானே
தன தானானே தானேனன்னானே-2

எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு
பாட்டுல நான் சொல்ல வந்தேன்
காது கொடுத்து நல்லா கேளுங்க
இயேசு இராஜன் இன்று பிறந்தாருங்க-2

மன்னாதி மன்னவராய்
இராஜாதி இராஜன் அவர்-2
மாட்டுத்தொழுவில் பிறந்தார்
எங்க மணவாளன் பிறந்தார்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் போடு
இயேசு பிறந்த நாளை இன்று பாடு-2

தந்தானே தந்தானானே
தந்தானானே தானேனன்னே
தந்தானே தந்தானானானே
தன தானானே தானேனன்னானே
தந்தானே தன்னானானே
தானனன்னே தந்தானானே
தந்தானே தனானன்னானே
தன தானானே தானேனன்னானே

1.ஏழைகளின் இதயமாக
இன்ப இயேசு பிறந்தார்
ஏழ்மையை ஒழித்திடவே
தேவ மைந்தன் பிறந்தார்-2-மன்னாதி

2.வந்தாரை வாழ வைக்கும்
வல்ல இயேசு பிறந்தார்
உலகை இரட்சிக்க
உத்தமர் இயேசு பிறந்தார்-2-மன்னாதி

எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi Onnu Lyrics in English

Thanthaanae thanthaanaanae thaananannae thanthaanaanae thanthaanae thanaanannaanae thana thaanaanae thaanaenannaanae-2 ettuththikkum sethi onnnu paattula naan solla vanthaen kaathu koduththu nallaa kaelunga Yesu iraajan intu piranthaarunga-2 mannaathi mannavaraay iraajaathi iraajan avar-2 maattuththoluvil piranthaar enga manavaalan piranthaar aattam paattam konndaattam thaan podu Yesu pirantha naalai intu paadu-2 thanthaanae thanthaanaanae thanthaanaanae thaanaenannae thanthaanae thanthaanaanaanae thana thaanaanae thaanaenannaanae thanthaanae thannaanaanae thaananannae thanthaanaanae thanthaanae thanaanannaanae thana thaanaanae thaanaenannaanae 1.aelaikalin ithayamaaka inpa Yesu piranthaar aelmaiyai oliththidavae thaeva mainthan piranthaar-2-mannaathi 2.vanthaarai vaala vaikkum valla Yesu piranthaar ulakai iratchikka uththamar Yesu piranthaar-2-mannaathi

PowerPoint Presentation Slides for the song எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi Onnu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- PPT
Ettuthikkum Seathi Onnu PPT

தந்தானே தந்தானானே இயேசு பிறந்தார் தன தானானே தானேனன்னானே தானனன்னே தனானன்னானே இராஜன் இன்று பிறந்தார்மன்னாதி எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு பாட்டுல சொல்ல வந்தேன் காது English