சிறுமைப் பட்டவன் மேல் சிந்தை உள்ளவரே
தீங்கு நாளில் கர்த்தர் என்னை விடுவிப்பாரே
என் உத்தமத்தில் என்னை தாங்கினீர்
உன் சமூகத்திலே நிலை நிறுத்துவீர்
கர்த்தருக்காக பொறுமையோடு
காத்திருந்தேன்
என்னிடம் சாய்ந்து என்
கூப்பிடுதலை கேட்டாரே
உமக்கு விரோதமாய் பாவம் செய்தேன்
என்று உலகம் என்னை அசட்டை செய்தது
என் ஊழியம் அழிய வேண்டும்
என்று சத்துருக்கள் சூழ்ந்து நிற்கையில்
வஞ்சனையாய் என்னை பார்க்க வந்து
பொய் அக்கிரமத்தை சேகரித்துக் கொண்டு
தெருவில் போய் நின்று தூற்றினர்
இனி இவன் எழுந்து இருப்பதில்லை என்று விலகினர்
வாக்குத்தத்தங்கள் ஒழிந்து போகின்றோ
ஆண்டவர் நித்திய காலமாய் தள்ளினாரோ
என் சஞ்சலத்தால் தூங்காதபடிக்கு
பேசக் கூடாமல் பயத்தினால் நடுங்கினேன்
Eva.Aaron – Sirumaippattavan mel sinthai ullavare Lyrics in English
sirumaip pattavan mael sinthai ullavarae
theengu naalil karththar ennai viduvippaarae
en uththamaththil ennai thaangineer
un samookaththilae nilai niruththuveer
karththarukkaaka porumaiyodu
kaaththirunthaen
ennidam saaynthu en
kooppiduthalai kaettarae
umakku virothamaay paavam seythaen
entu ulakam ennai asattaை seythathu
en ooliyam aliya vaenndum
entu saththurukkal soolnthu nirkaiyil
vanjanaiyaay ennai paarkka vanthu
poy akkiramaththai sekariththuk konndu
theruvil poy nintu thoottinar
ini ivan elunthu iruppathillai entu vilakinar
vaakkuththaththangal olinthu pokinto
aanndavar niththiya kaalamaay thallinaaro
en sanjalaththaal thoongaathapatikku
paesak koodaamal payaththinaal nadunginaen
PowerPoint Presentation Slides for the song Eva.Aaron – Sirumaippattavan mel sinthai ullavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sirumaippattavan mel sinthai ullavare – சிறுமைப் பட்டவன் மேல் சிந்தை உள்ளவரே PPT
Sirumaippattavan mel sinthai ullavare PPT

