Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazhigalai undu panupavarae - வழிகளை உண்டு பண்ணுபவரே

வழிகளை உண்டு பண்ணுபவரே
கோணலை நேராக்குபவரே
காரியங்களை வாய்க்க செய்பவரே
என் கண்ணீரை துடைப்பவரே
என் கரத்தை பிடித்து நடத்துவீரே
உம்மோடு சேர்த்து கொண்டீரே

என்னை விட்டு விலகாதவர்
என் இயேசு
நீர் ஒருவரே
நீர் ஒருவரே(2)என் இயேசு

என் மனதின் காயங்கள் ஆற்றுபவரே
என் அகத்தின் பாவங்கள் போக்குபவரே (2)

கவலைகள் யாவையும் களிப்பாய் மாற்றுவீர்
துக்கங்கள் யாவையும் நிறைவாய் மாற்றுவீர்(2)

Ezekiah Francis – Vazhigalai undu panupavarae Lyrics in English

valikalai unndu pannnupavarae
konalai naeraakkupavarae
kaariyangalai vaaykka seypavarae
en kannnneerai thutaippavarae
en karaththai pitiththu nadaththuveerae
ummodu serththu konnteerae

ennai vittu vilakaathavar
en Yesu
neer oruvarae
neer oruvarae(2)en Yesu

en manathin kaayangal aattupavarae
en akaththin paavangal pokkupavarae (2)

kavalaikal yaavaiyum kalippaay maattuveer
thukkangal yaavaiyum niraivaay maattuveer(2)

PowerPoint Presentation Slides for the song Ezekiah Francis – Vazhigalai undu panupavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhigalai undu panupavarae – வழிகளை உண்டு பண்ணுபவரே PPT
Vazhigalai undu panupavarae PPT

இயேசு நீர் யாவையும் மாற்றுவீர் வழிகளை உண்டு பண்ணுபவரே கோணலை நேராக்குபவரே காரியங்களை வாய்க்க செய்பவரே கண்ணீரை துடைப்பவரே கரத்தை பிடித்து நடத்துவீரே உம்மோடு சேர்த்து தமிழ்