Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Elumpi Pirakaasi - எழும்பி பிரகாசி

எழும்பி பிரகாசி
உன் ஒளி உனக்குள் வந்ததே
எழும்பிப் பிரகாசி
கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே – 2

குருடரின் கண்கள் தெரிந்திடுதே
செவிடரின் செவிகள் திறந்திடுதே
வழி இதுவே என்றும் தெரிகிறதே
எவரையும் பிரகாசிப்பிக்கும் ஒளி இதுவே-2

எழும்பி பிரகாசி
உன் ஒளி உனக்குள் வந்ததே
எழும்பிப் பிரகாசி
கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே

பூமியின் வெளிச்சம் நீ தானே
மலை மேல் பட்டணம் நீ தானே
இருளில் இருக்கும் ஜனங்களுக்கு வெளிச்சம் தருபவன் நீதானே – 2

சேனையின் கர்த்தரின் முன்பாக நிற்கும் தேவ மனிதனும் நீதானே – 2

எழும்பி பிரகாசி
உன் ஒளி உனக்குள் வந்ததே
எழும்பிப் பிரகாசி கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே

Ezhumpi Pragaasi – Elumpi Pirakaasi Lyrics in English

elumpi pirakaasi
un oli unakkul vanthathae
elumpip pirakaasi
karththarin makimai unnil vanthathae - 2

kurudarin kannkal therinthiduthae
sevidarin sevikal thiranthiduthae
vali ithuvae entum therikirathae
evaraiyum pirakaasippikkum oli ithuvae-2

elumpi pirakaasi
un oli unakkul vanthathae
elumpip pirakaasi
karththarin makimai unnil vanthathae

poomiyin velichcham nee thaanae
malai mael pattanam nee thaanae
irulil irukkum janangalukku velichcham tharupavan neethaanae - 2

senaiyin karththarin munpaaka nirkum thaeva manithanum neethaanae - 2

elumpi pirakaasi
un oli unakkul vanthathae
elumpip pirakaasi karththarin makimai unnil vanthathae

PowerPoint Presentation Slides for the song Ezhumpi Pragaasi – Elumpi Pirakaasi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elumpi Pirakaasi – எழும்பி பிரகாசி PPT
Elumpi Pirakaasi PPT

பிரகாசி வந்ததே ஒளி கர்த்தரின் எழும்பி உனக்குள் எழும்பிப் மகிமை உன்னில் இதுவே வெளிச்சம் தானே நீதானே குருடரின் கண்கள் தெரிந்திடுதே செவிடரின் செவிகள் தமிழ்