Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pethuru pola valaiyai kazhuvinen - பேதுரு போல வலையை கழுவினேன்

பேதுரு போல வலையை கழுவினேன்
எனது படகில் அமர்ந்துகொண்டீரே
என்னை சீஷனாக தெரிந்து கொண்டீரே
இராமுழுதும் மீன்கள் அகப்படவில்லை
மனதுக்குள்ளே ஒன்றும் புலப்படவில்லை
எனது படகில் அமர்ந்துகொண்டீரே
என்னை சீஷனாக தெரிந்து கொண்டீரே – 2
பேதுரு போல…..

என்னை அழைக்கும் முன்னே- 2
என் படகை கேட்டதென்ன விந்தையோ
எனது மனதின் ஆழம் காண
அது உமது அனாதி சிந்தையோ

உமது வார்த்தை ஆழம்
அதையும் அறியவில்லையே
உமது அன்பை விடவும்
கடலும் ஆழம் இல்லையே – 2

உலகை வெறுத்து படகை
விலக மறந்திருந்தேனே
வலையும் கிழிந்து போகும் நிலையில்
மனதைத் திறந்தீரே- 2
பேதுரு போல…..

சற்றே படகை தள்ளு – 2
என்று சொன்ன வார்த்தை பொருளும் என்னவோ
மனதும் தள்ளி அமர்ந்த போதும்
உமது பார்வை எனது மீதன்றோ

பாவியான என்னை விட்டுப்
போக சொன்னேனே
மனிதர்களை பிடிப்பவனாய்
மாறிப் போனேனே – 2

பயப்படாதே என்று சொல்லி
வழியை தந்தீரே
படகை வலையை துறந்த பின்னே
பின் தொடர்ந்தேனே – 2
பேதுரு போல…..

Gana Sudhakar – Pethuru pola valaiyai kazhuvinen Lyrics in English

paethuru pola valaiyai kaluvinaen
enathu padakil amarnthukonnteerae
ennai seeshanaaka therinthu konnteerae
iraamuluthum meenkal akappadavillai
manathukkullae ontum pulappadavillai
enathu padakil amarnthukonnteerae
ennai seeshanaaka therinthu konnteerae - 2
paethuru pola…..

ennai alaikkum munnae- 2
en padakai kaettathenna vinthaiyo
enathu manathin aalam kaana
athu umathu anaathi sinthaiyo

umathu vaarththai aalam
athaiyum ariyavillaiyae
umathu anpai vidavum
kadalum aalam illaiyae - 2

ulakai veruththu padakai
vilaka maranthirunthaenae
valaiyum kilinthu pokum nilaiyil
manathaith thirantheerae- 2
paethuru pola…..

satte padakai thallu - 2
entu sonna vaarththai porulum ennavo
manathum thalli amarntha pothum
umathu paarvai enathu meethanto

paaviyaana ennai vittup
poka sonnaenae
manitharkalai pitippavanaay
maarip ponaenae - 2

payappadaathae entu solli
valiyai thantheerae
padakai valaiyai thurantha pinnae
pin thodarnthaenae - 2
paethuru pola…..

PowerPoint Presentation Slides for the song Gana Sudhakar – Pethuru pola valaiyai kazhuvinen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pethuru pola valaiyai kazhuvinen – பேதுரு போல வலையை கழுவினேன் PPT
Pethuru pola valaiyai kazhuvinen PPT

பேதுரு எனது என்னை படகை உமது போல… ஆழம் வலையை படகில் அமர்ந்துகொண்டீரே சீஷனாக தெரிந்து கொண்டீரே வார்த்தை கழுவினேன் இராமுழுதும் மீன்கள் அகப்படவில்லை தமிழ்