ஐயனே உமது திருவடி களுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம்
மெய்யனே உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம்
சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
சேர்த்தரவணைத்தீரே
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே
இருதயந் தனைநீர் புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்
நாவிழி செவியை நாதனே இந்த
நாளெல்லாம் நீர் காரும்
தீவினை விலகிநான் திருமுகம் நோக்க
தெய்வமே அருள்கூரும்
கைகாலால் நான் பவம்புரியாமல்
சுத்தனே துணைநில்லும்
துய்யனே உம்மால் தான் எனதிதயம்
தூய்வழியே செல்லும்
ஊழியந் தனைநான் உண்மையாய்ச் செய்ய
உதவி நீர் செய்வீரே
ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே
அத்தனே உமது மகிமையை நோக்க
அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும் மெய்விசுவாசம்
தேவனே உமக்கேற்க
இன்றும் என்மீட்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலமே தாரும் என் நாளைப்
பூவுலகில் கடத்த
இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்
தந்தையே நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந்தாரும்
Iiyane Umathu Thiruvadi Lyrics in English
Aiyanae umathu thiruvati kalukkae aayirantharan thoththiram meyyanae umathu thayaikalai atiyaen vivarikka emmaaththiram sentathaam iravil thaevareerennaich serththaravannaiththeerae anthataivaayip pakalilung kirupai yaakavaa tharippeerae iruthayan thanaineer puthiyathae yaakkum aelaiyaik kunamaakkum karunnaiyaay ennai umathakamaakkik kanmamellaam pokkum naavili seviyai naathanae intha naalellaam neer kaarum theevinai vilakinaan thirumukam Nnokka theyvamae arulkoorum kaikaalaal naan pavampuriyaamal suththanae thunnainillum thuyyanae ummaal thaan enathithayam thooyvaliyae sellum ooliyan thanainaan unnmaiyaaych seyya uthavi neer seyveerae aelainaan umakkae isaiyanal aavi inpamaayp peyveerae aththanae umathu makimaiyai Nnokka ayalaan nalam paarkkach siththamaay arulum meyvisuvaasam thaevanae umakkaerka intum enmeetpaip payam nadukkaththo taeyatiyaen nadaththap pontidaa palamae thaarum en naalaip poovulakil kadaththa intha naalilumae thiruchSabai valara aekaa thayaikoorum thanthaiyae naanathar kuthaviyaayirukkath tharparaa varanthaarum
PowerPoint Presentation Slides for the song Iiyane Umathu Thiruvadi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iiyane Umathu Thiruvadi – ஐயனே உமது திருவடி களுக்கே PPT
Iiyane Umathu Thiruvadi PPT
Iiyane Umathu Thiruvadi Song Meaning
O Lord, to your Lordship
Ahirandaran Dothram
I am truly blessed by your kindness
Just to explain
I went to Devariren at night
Please add
That's the grace of the day
God bless you
The juice of the heart makes it fresh
Heals the poor
Mercifully make me Yours
It will all go away
This is Nathane who has heard the nave
The water will run all day
I turned away from the fire and turned to Him
God bless
I do not move with my hands and feet
Suttane will support
You are my heart
It goes through the dust
To serve myself faithfully
Please help me
Poor I am the spirit of music for you
Enjoy it
That is the aim of your glory
Hello Aylan
True faith that willingly graces
God hear you
Even today the fear of my rescue trembles
Conduct day
Bonita is strong enough to make my day
Transport on earth
To this day the Church grows
Eka is sympathetic
Father, be my helper
The future will come
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமது நீர் நோக்க ஐயனே திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம் மெய்யனே தயைகளை அடியேன் விவரிக்க எம்மாத்திரம் சென்றதாம் இரவில் தேவரீரென்னைச் சேர்த்தரவணைத்தீரே அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை தமிழ்
