🏠 Lyrics Chords Bible

Innamum Naam - இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே

தன்னுடைய காவலுன்மேல் தப்பாமல் வைத்துத்தற்காத்துத்
தன்னிருகரத்தால் உன்னைச் தாங்கியே காத்துக்கொண்டு.

தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத்
தாங்கித் தயவோடு காப்பாரே!
இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே
இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்குந் தற்காத்து

ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைதிடாமல்
சீருடனே கர்த்தர் காப்பாரே!
பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல்
பாலித்தணைத்தே உன்னையே பட்சமோடே பாதுகாத்து

ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்!
நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து
நீண்ட காலமாக உன்னை நேசித்துப் பரிபாலித்து

Innamum naam Lyrics in English

Innamum naam yaesu paathaththil santhikkum varai Entum karththarunnaik kaappaarae Thannutaiya kaavalunmael thappaamal vaiththuththarkaaththuth Thannirukaraththaal unnaich thaangiyae kaaththukkonndu. Thanniru sirakukalin geel unnai maraiththuth Thaangith thayavodu kaappaarae! Innamum thirumannaavai entum unakkaliththae Inpamotae unnaith thaangi ellaath theengukkun tharkaaththu Jeeviyaththin paaram unnaiyae vathaithidaamal Seerudanae Karththar kaappaarae! Paava sothanaikal unmael padarnthu pitiththidaamal Paaliththannaiththae unnaiyae patchamotae paathukaaththu Aanndavanin anpin kotithaan unmael paranthu Aada, makiln thaananthangaொlvaay! Neenndidum aayulaliththu nithamum sukaththaith thanthu Neennda kaalamaaka unnai naesiththup paripaaliththu

PowerPoint Presentation Slides for the song Innamum naam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Innamum naam PPT Innamum Naam PPT

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை Innamum naam yaesu paathaththil santhikkum varai என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே Entum karththarunnaik kaappaarae தன்னுடைய காவலுன்மேல் தப்பாமல் வைத்துத்தற்காத்துத் Thannutaiya kaavalunmael thappaamal vaiththuththarkaaththuth தன்னிருகரத்தால் உன்னைச் தாங்கியே காத்துக்கொண்டு. Thannirukaraththaal unnaich thaangiyae kaaththukkonndu. தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத் Thanniru sirakukalin geel unnai maraiththuth தாங்கித் தயவோடு காப்பாரே! Thaangith thayavodu kaappaarae! இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே Innamum thirumannaavai entum unakkaliththae இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்குந் தற்காத்து Inpamotae unnaith thaangi ellaath theengukkun tharkaaththu ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைதிடாமல் Jeeviyaththin paaram unnaiyae vathaithidaamal சீருடனே கர்த்தர் காப்பாரே! Seerudanae Karththar kaappaarae! பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல் Paava sothanaikal unmael padarnthu pitiththidaamal பாலித்தணைத்தே உன்னையே பட்சமோடே பாதுகாத்து Paaliththannaiththae unnaiyae patchamotae paathukaaththu ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து Aanndavanin anpin kotithaan unmael paranthu ஆட, மகிழ்ந் தானந்தங்கொள்வாய்! Aada, makiln thaananthangaொlvaay! நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து Neenndidum aayulaliththu nithamum sukaththaith thanthu நீண்ட காலமாக உன்னை நேசித்துப் பரிபாலித்து Neennda kaalamaaka unnai naesiththup paripaaliththu

Innamum naam Song Meaning

Until we meet at the feet of Jesus
May the Lord protect you forever

To keep him in his guard
Holding you by your own will.

Hiding you under his wings
Patience and protection!
I still give you Thirumanna
Bless you with joy and protect yourself from all harm

Don't let the weight of life weigh you down
The Lord will protect you!
Don't let the temptations of sin overwhelm you
Protect yourself with God

Lord's flag of love flies over you
Dance, enjoy yourself!
Gives long life and constant comfort
Love and cherish you for a long time

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum