Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Illathavaigalai Iruppavaipol - இல்லாதவைகளை இருப்பவைபோல்

இல்லாதவைகளை இருப்பவைபோல்
அழைத்திடும் என் இயேசுவே
நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும்
சர்வ வல்லவரே -2

நான் ஒருபோதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை -2
இல்லாதவைகளை இருப்பவைப்போல்…..

1. நீர் சகலத்தையும் அதினதின் காலத்திலே
நேர்த்தியாய் செய்தவரே (செய்பவரே) -2
உம் செய்கைகள் எல்லாம் நிலைத்திடுமே
நிச்சயம் நிலைத்திடுமே -2

நான் ஒருபோதும்….

2. எந்தன் வாழ்வில் குறித்த காலத்திலே
உம் தரிசனம் வைத்தவரே -2
தாமதம் ஆனாலும் நடந்திடுமே
நிச்சயம் நடந்திடுமே -2

நான் ஒருபோதும்….

இல்லாதவைகளை இருப்பவைபோல்…

Illathavaigalai Iruppavaipol Lyrics in English

Illaathavaikalai iruppavaipol alaiththidum en Yesuvae neer sonnaal pothum ellaam koodum sarva vallavarae -2 naan orupothum vetkam ataivathillai naan orupothum kaividappaduvathillai -2 illaathavaikalai iruppavaippol….. 1. Neer sakalaththaiyum athinathin kaalaththilae naerththiyaay seythavarae (seypavarae) -2 um seykaikal ellaam nilaiththidumae nichchayam nilaiththidumae -2 naan orupothum…. 2. Enthan vaalvil kuriththa kaalaththilae um tharisanam vaiththavarae -2 thaamatham aanaalum nadanthidumae nichchayam nadanthidumae -2 naan orupothum…. Illaathavaikalai iruppavaipol…

PowerPoint Presentation Slides for the song Illathavaigalai Iruppavaipol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Illathavaigalai Iruppavaipol – இல்லாதவைகளை இருப்பவைபோல் PPT
Illathavaigalai Iruppavaipol PPT

இல்லாதவைகளை நீர் ஒருபோதும் காலத்திலே உம் நிச்சயம் ஒருபோதும்… இருப்பவைபோல் அழைத்திடும் இயேசுவே சொன்னால் போதும் கூடும் சர்வ வல்லவரே வெட்கம் அடைவதில்லை கைவிடப்படுவதில்லை தமிழ்