Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இல்லாதவைகளை இருப்பவைபோல்

இல்லாதவைகளை இருப்பவைபோல்
அழைத்திடும் என் இயேசுவே
நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும்
சர்வ வல்லவரே -2

நான் ஒருபோதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை -2
இல்லாதவைகளை இருப்பவைப்போல்…..

1. நீர் சகலத்தையும் அதினதின் காலத்திலே
நேர்த்தியாய் செய்தவரே (செய்பவரே) -2
உம் செய்கைகள் எல்லாம் நிலைத்திடுமே
நிச்சயம் நிலைத்திடுமே -2

நான் ஒருபோதும்….

2. எந்தன் வாழ்வில் குறித்த காலத்திலே
உம் தரிசனம் வைத்தவரே -2
தாமதம் ஆனாலும் நடந்திடுமே
நிச்சயம் நடந்திடுமே -2

நான் ஒருபோதும்….

இல்லாதவைகளை இருப்பவைபோல்…

Illathavaigalai Iruppavaipol Lyrics in English

Illaathavaikalai iruppavaipol alaiththidum en Yesuvae neer sonnaal pothum ellaam koodum sarva vallavarae -2 naan orupothum vetkam ataivathillai naan orupothum kaividappaduvathillai -2 illaathavaikalai iruppavaippol….. 1. Neer sakalaththaiyum athinathin kaalaththilae naerththiyaay seythavarae (seypavarae) -2 um seykaikal ellaam nilaiththidumae nichchayam nilaiththidumae -2 naan orupothum…. 2. Enthan vaalvil kuriththa kaalaththilae um tharisanam vaiththavarae -2 thaamatham aanaalum nadanthidumae nichchayam nadanthidumae -2 naan orupothum…. Illaathavaikalai iruppavaipol…

PowerPoint Presentation Slides for the song Illathavaigalai Iruppavaipol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இல்லாதவைகளை இருப்பவைபோல் PPT
Illathavaigalai Iruppavaipol PPT

இல்லாதவைகளை நீர் ஒருபோதும் காலத்திலே உம் நிச்சயம் ஒருபோதும்… இருப்பவைபோல் அழைத்திடும் இயேசுவே சொன்னால் போதும் கூடும் சர்வ வல்லவரே வெட்கம் அடைவதில்லை கைவிடப்படுவதில்லை English