Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Imayamum Kumariyum Yellai Kadaludai - இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை

இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
நெஞ்சார் அன்பின் தியாகசேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே
சாந்தி இதற்கிலை ஈடே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
ஜெயமே, ஜெயமே, ஜெயமே,
ஜெய, ஜெய, ஜெய ஜெயமே

உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
பொய்யா மொழி மாகாணத்தலைவர்
புருஷோத்தம மந்திரிகள்
நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
நட்புடன் கருணை இலங்கப்
பணிவிடை நேர்மை அருளே
பரனர செனப் பகர் தெருளே
பாரதம் போற்ற மெய்ப் பொருளே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
ஜெயமே, ஜெயமே, ஜெயமே,
ஜெய, ஜெய, ஜெய ஜெயமே

Imayamum Kumariyum Yellai Kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை Lyrics in English

imayamum kumariyum ellaikkadalutai
enthaay naattinaik kaaththaal
nenjaar anpin thiyaakasevaiyae
neriyaam siluvaiyin veeram
thangidath thaesaththalaivarmael aasi
saanthiyin vaalvarul naathaa
samaathaanam yaesuvin veetae
sakalarkkum saanthi em naatae
saanthi itharkilai eetae
imayamum kumariyum ellaikkadalutai
enthaay naattinaik kaaththaal
jeyamae, jeyamae, jeyamae,
jeya, jeya, jeya jeyamae

ulavelath tholilela urpaththi mikavae
ongiya varththakam thaangap
poyyaa moli maakaanaththalaivar
purushoththama manthirikal
narkiris thiraivanin siluvaich sevai
natpudan karunnai ilangap
pannivitai naermai arulae
paranara senap pakar therulae
paaratham potta meyp porulae
imayamum kumariyum ellaikkadalutai
enthaay naattinaik kaaththaal
jeyamae, jeyamae, jeyamae,
jeya, jeya, jeya jeyamae

PowerPoint Presentation Slides for the song Imayamum Kumariyum Yellai Kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Imayamum Kumariyum Yellai Kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை PPT
Imayamum Kumariyum Yellai Kadaludai PPT

தமிழ்