🏠  Lyrics  Chords  Bible 

Imayamum Kumariyum Yellai Kadaludai PPT - இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை

இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
நெஞ்சார் அன்பின் தியாகசேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே
சாந்தி இதற்கிலை ஈடே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
ஜெயமே, ஜெயமே, ஜெயமே,
ஜெய, ஜெய, ஜெய ஜெயமே


Imayamum Kumariyum Yellai Kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை PowerPoint



Imayamum Kumariyum Yellai Kadaludai - இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை Lyrics

Imayamum Kumariyum Yellai Kadaludai PPT

Download Imayamum Kumariyum Yellai Kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை Tamil PPT