இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2
கிருப கிருப கிருப கிருப – 4
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப
1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப
2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப
Innum Naam Azhiyala Lyrics in English
Innum naan aliyala innum thottaு pokala aanaalum vaalkiraேnae aen aen aen poraattangal mutiyala paadukalum theerala aanaalum nirkiraேnae aen aen aen } – 2 kirupa kirupa kirupa kirupa – 4 naan illa en pelan illa en thaalanthu illa ellaam kirupa } – 2 – kirupa 1. Patikkala uyarala pattathaari aakala aanaalum vaalkiraேnae aen aen aen nirkiraேn nirmoolam aakaamalae irukkiraேn aanaalum nirkiraேnae aen aen aen – kirupa 2. Arputhangal nadakkuthu athisayangal nadakkuthu viyaathi ellaam maarinathu aen aen aen – 2 paavamellaam marainthathu saapamellaam utainthathu Parisuththamaay maarinathu aen aen aen – kirupa
PowerPoint Presentation Slides for the song Innum Naam Azhiyala
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innum Naam Azhiyala – இன்னும் நான் அழியல PPT
Innum Naam Azhiyala PPT
Innum Naam Azhiyala Song Meaning
Yet I am immortal
Don't lose yet
But still living, why, why, why
Protests are not over
The songs are endless
But still standing why why why } – 2
Krupa Krupa Krupa Krupa – 4
I am not my Belen
Nna talandu illa all krupa } – 2 – krupa
1. Study does not graduate
But still living, why, why, why
I stand and am not annihilated
But I am still standing, why, why, why - Grace
2. Miracles happen and miracles happen
Disease has changed why why why – 2
All sin disappeared, all curses were broken
It became holy, why, why, why - Grace
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருப – வாழ்கிறேனே நிற்கிறேனே இல்ல மாறினது அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் பெலன் இல்லஎன் தாளந்து படிக்கல உயரல பட்டதாரி ஆகலஆனாலும் தமிழ்
