Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இன்னும் நான் அழியல

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2

கிருப கிருப கிருப கிருப – 4
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப

1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப

2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

Innum Naam Azhiyala Lyrics in English

Innum naan aliyala innum thottaு pokala aanaalum vaalkiraேnae aen aen aen poraattangal mutiyala paadukalum theerala aanaalum nirkiraேnae aen aen aen } – 2 kirupa kirupa kirupa kirupa – 4 naan illa en pelan illa en thaalanthu illa ellaam kirupa } – 2 – kirupa 1. Patikkala uyarala pattathaari aakala aanaalum vaalkiraேnae aen aen aen nirkiraேn nirmoolam aakaamalae irukkiraேn aanaalum nirkiraேnae aen aen aen – kirupa 2. Arputhangal nadakkuthu athisayangal nadakkuthu viyaathi ellaam maarinathu aen aen aen – 2 paavamellaam marainthathu saapamellaam utainthathu Parisuththamaay maarinathu aen aen aen – kirupa

PowerPoint Presentation Slides for the song Innum Naam Azhiyala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இன்னும் நான் அழியல PPT
Innum Naam Azhiyala PPT

Innum Naam Azhiyala Song Meaning

Yet I am immortal
Don't lose yet
But still living, why, why, why
Protests are not over
The songs are endless
But still standing why why why } – 2

Krupa Krupa Krupa Krupa – 4
I am not my Belen
Nna talandu illa all krupa } – 2 – krupa

1. Study does not graduate
But still living, why, why, why
I stand and am not annihilated
But I am still standing, why, why, why - Grace

2. Miracles happen and miracles happen
Disease has changed why why why – 2
All sin disappeared, all curses were broken
It became holy, why, why, why - Grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருப வாழ்கிறேனே நிற்கிறேனே இல்ல மாறினது அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் பெலன் இல்லஎன் தாளந்து படிக்கல உயரல பட்டதாரி ஆகலஆனாலும் English