இசைமழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 2
Isaimalaiyil Thaenkavi PeாLinthae PowerPoint
Isaimalaiyil Thaenkavi PeாLinthae - இசைமழையில் தேன்கவி பொழிந்தேகர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 21. வான்மலர்தான் இப்புவியினிலேமலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்றுநமக்காய் பிறந்தார் பாசம்கொண்டுவாழ்வின் மட்பின் பாதை இதே – இசைமழையில்2. மாசற்றவர் நம் வாழ்வினிலேமகிமையென்றே கண்டோமே இன்றுவிடிவெள்ளியாக தேவபாலன்தாழ்மை தாங்கி அவதரித்தார் – இசைமழையில்3. உலகம் என்னும் பெதஸ்தாவிலேகரைதனில் பல ஆண்டுகளாய்பாதை தெரியாதிருந்த நம்மைவாழ வைக்க வந்துதித்தார் – இசைமழையில் Lyrics
Isaimalaiyil Thaenkavi PeாLinthae PPT
Download Isaimalaiyil Thaenkavi PeாLinthae Tamil PPT