Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravelin Rajave En - இஸ்வேலின் துதிகளுக்குள்

இஸ்வேலின் துதிகளுக்குள்
வாசம் செய்யும் தேவரிரவர்
துதிக்கிறதாம் இடங்களில்
இறங்கி வந்திடுவார்-எருசலேம்
சென்று இயேசுவை காண்பேன்
அவரோடு நான் வாழ்வேன் சதாகாலமாக

உயிர் தந்த நேசர்
இவரே மிக அழகுள்ளவர்
வெண்ணங்கி தரித்தவர் மிக
சிறந்த மேனியும் உள்ள

புது வானம், புது பூமி
புது எருசலேமும்
மணவாட்டி சபைக்காக
ஆயத்தமாகிடும்

இதோ மனுஷர்களிடத்தில்
தேவனின் வாசஸ்தலம்-தேவன் தாமே
இவருக்கு தேவனாயிருப்பார்

பனிபோல தெளிவான
ஜீவ தண்ணீரண்டை
ஆட்டுக்குட்டியான தேவனோடு
கூட இருப்பேன்

மாரநாதா சீக்கிரம் வாரும்
என துதிகளுக்குள்-வாசம் செய்து
கொண்டு சென்று உமது நாடதிலே

Isravelin rajave en Lyrics in English

Isvaelin thuthikalukkul
Vaasam seyyum thaevariravar

Thuthikkirathaam idangalil

Irangi vanthiduvaar-Jerusalem

Sentu Yesuvai kaannpaen

Avarodu naan vaalvaen sathaakaalamaaka

Uyir thantha naesar

Ivarae mika alakullavar

Vennnangi thariththavar mika

Sirantha maeniyum ulla

Puthu vaanam, puthu poomi

Puthu erusalaemum

Manavaatti Sabaikkaaka

Aayaththamaakidum

Itho manusharkalidaththil

Thaevanin vaasasthalam-Dhevan thaamae

Ivarukku thaevanaayiruppaar

Panipola thelivaana

Jeeva thannnneeranntai

Aattukkuttiyaana thaevanodu

Kooda iruppaen

Maaranaathaa seekkiram vaarum

Ena thuthikalukkul-vaasam seythu

Konndu sentu umathu naadathilae

PowerPoint Presentation Slides for the song Isravelin rajave en

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Rajave En – இஸ்வேலின் துதிகளுக்குள் PPT
Isravelin Rajave En PPT

சென்று புது இஸ்வேலின் துதிகளுக்குள் வாசம் செய்யும் தேவரிரவர் துதிக்கிறதாம் இடங்களில் இறங்கி வந்திடுவார்எருசலேம் இயேசுவை காண்பேன் அவரோடு வாழ்வேன் சதாகாலமாகஉயிர் தந்த நேசர் இவரே தமிழ்