🏠 Lyrics Chords Bible

Ummai Endrum Thuthipen - உம்மை என்றும் துதிப்பேன்

உம்மை என்றும் துதிப்பேன்

உம்மை என்றும் துதிப்பேன்
உள்ளளவும் துதிப்பேன்
ஆவியோடும் உண்மையோடும்
உம்மை துதிப்பேன்
கெம்பீர சத்தத்தோடும்
கைத்தாள ஓசையோடும்
ஆரவாரத்தோடும்மை துதிப்பேன்

அல்லேலூயா அல்லேலூயா

தடைகள் தாண்டி ஓடிடச் செய்தீர்
இலக்கை அடைய கிருபையும் கொடுத்தீர்
எனது நிழலானீர் எனது துணையானீர்

பாவம் அணுகா வாழ்வை தந்தீர்
பாடுகள் சகிக்க பெலனும் தந்தீர்
எனது வாழ்வானீர் எனது பெலனானீர்

சாதிக்க செய்தீர் உமக்காகத்தானே
சதிகளை தகர்த்தீர் எமக்காகத்தானே
எனது ஜெயமும் நீர் எனது அரணும் நீர்

Ummai endrum thuthipen Lyrics in English

Ummai entum thuthippaen Ullalavum thuthippaen Aaviyodum unnmaiyodum Ummai thuthippaen Kempeera saththaththodum Kaiththaala osaiyodum Aaravaaraththodummai thuthippaen Alleluya Alleluya Thataikal thaannti otidach seytheer Ilakkai ataiya kirupaiyum koduththeer Enathu nilalaaneer enathu thunnaiyaaneer Paavam anukaa vaalvai thantheer Paadukal sakikka pelanum thantheer Enathu vaalvaaneer enathu pelanaaneer Saathikka seytheer umakkaakaththaanae Sathikalai thakarththeer emakkaakaththaanae Enathu jeyamum neer enathu aranum neer

PowerPoint Presentation Slides for the song Ummai endrum thuthipen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai endrum thuthipen PPT Ummai Endrum Thuthipen PPT

உம்மை என்றும் துதிப்பேன் Ummai entum thuthippaen உள்ளளவும் துதிப்பேன் Ullalavum thuthippaen ஆவியோடும் உண்மையோடும் Aaviyodum unnmaiyodum உம்மை துதிப்பேன் Ummai thuthippaen கெம்பீர சத்தத்தோடும் Kempeera saththaththodum கைத்தாள ஓசையோடும் Kaiththaala osaiyodum ஆரவாரத்தோடும்மை துதிப்பேன் Aaravaaraththodummai thuthippaen அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya தடைகள் தாண்டி ஓடிடச் செய்தீர் Thataikal thaannti otidach seytheer இலக்கை அடைய கிருபையும் கொடுத்தீர் Ilakkai ataiya kirupaiyum koduththeer எனது நிழலானீர் எனது துணையானீர் Enathu nilalaaneer enathu thunnaiyaaneer பாவம் அணுகா வாழ்வை தந்தீர் Paavam anukaa vaalvai thantheer பாடுகள் சகிக்க பெலனும் தந்தீர் Paadukal sakikka pelanum thantheer எனது வாழ்வானீர் எனது பெலனானீர் Enathu vaalvaaneer enathu pelanaaneer சாதிக்க செய்தீர் உமக்காகத்தானே Saathikka seytheer umakkaakaththaanae சதிகளை தகர்த்தீர் எமக்காகத்தானே Sathikalai thakarththeer emakkaakaththaanae எனது ஜெயமும் நீர் எனது அரணும் நீர் Enathu jeyamum neer enathu aranum neer

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar