ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு
ஓ! பாடு!
துதிகனம் மகிமை சேர்த்து செலுத்தி
ஓ! பாடு!
நெற்றித் தரைதொட வீடிநந்து
பணிந்து ஓ! பாடு!
ஆவி ஆன்மா தேகம் தாழ்த்தி
ஓ! பாடு! ஆசைபொங்க
அர்ப்பணத்தோடு ஓ! பாடு!
கிருபை சத்தியம் சேர்ந்திசைந்து ஓ!
பாடு!
Isthoththirathoode Keerththanam PowerPoint
Isthoththirathoode Keerththanam - ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடு Lyrics
Isthoththirathoode Keerththanam PPT
Download Isthoththirathoode Keerththanam Tamil PPT