Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Odum megam aadum nilavu - ஓடும் மேகம் ஆடும் நிலவு

ஓடும் மேகம் ஆடும் நிலவு
பாடும் தூதர் வானம் எத்தனை அழகு
அந்த வானில் தூதர் பாடிட செய்தி வந்ததே
அந்த செய்தி என்ன தெரியுமா இயேசு பிறந்தார்

ஏதேன் தந்த பாவம்
நீக்க தேவன் நினைத்தாராம்
ஏக மைந்தனாம் இயேசுவை
இந்த பூமிக்கு தந்தாராம்
மானிடர் மாறிட மாசற்று வாழ்ந்திட
மண்ணின் மீது இவ்வளவாக
அன்பு கூர்ந்தாராம்

உன்னத மேன்மை விட்டு
உலகில் வந்தது அதிசயமே
பிறப்பிடமாக மாட்டுத் தொழுவம்
தெரிந்ததும் அதிசயமே
ராஜாதி ராஜனே தேவாதி தேவனே
என்னை மீட்க விண்ணை துறந்தது
எத்தனை அதிசயமே

Jacob Gnanadoss – Odum megam aadum nilavu Lyrics in English

odum maekam aadum nilavu
paadum thoothar vaanam eththanai alaku
antha vaanil thoothar paatida seythi vanthathae
antha seythi enna theriyumaa Yesu piranthaar

aethaen thantha paavam
neekka thaevan ninaiththaaraam
aeka mainthanaam Yesuvai
intha poomikku thanthaaraam
maanidar maarida maasattu vaalnthida
mannnnin meethu ivvalavaaka
anpu koornthaaraam

unnatha maenmai vittu
ulakil vanthathu athisayamae
pirappidamaaka maattuth tholuvam
therinthathum athisayamae
raajaathi raajanae thaevaathi thaevanae
ennai meetka vinnnnai thuranthathu
eththanai athisayamae

PowerPoint Presentation Slides for the song Jacob Gnanadoss – Odum megam aadum nilavu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Odum megam aadum nilavu – ஓடும் மேகம் ஆடும் நிலவு PPT
Odum megam aadum nilavu PPT

அதிசயமே தூதர் எத்தனை செய்தி ஓடும் மேகம் ஆடும் நிலவு பாடும் வானம் அழகு வானில் பாடிட வந்ததே தெரியுமா இயேசு பிறந்தார் ஏதேன் தந்த தமிழ்