Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓடும் மேகம் ஆடும் நிலவு

ஓடும் மேகம் ஆடும் நிலவு
பாடும் தூதர் வானம் எத்தனை அழகு
அந்த வானில் தூதர் பாடிட செய்தி வந்ததே
அந்த செய்தி என்ன தெரியுமா இயேசு பிறந்தார்

ஏதேன் தந்த பாவம்
நீக்க தேவன் நினைத்தாராம்
ஏக மைந்தனாம் இயேசுவை
இந்த பூமிக்கு தந்தாராம்
மானிடர் மாறிட மாசற்று வாழ்ந்திட
மண்ணின் மீது இவ்வளவாக
அன்பு கூர்ந்தாராம்

உன்னத மேன்மை விட்டு
உலகில் வந்தது அதிசயமே
பிறப்பிடமாக மாட்டுத் தொழுவம்
தெரிந்ததும் அதிசயமே
ராஜாதி ராஜனே தேவாதி தேவனே
என்னை மீட்க விண்ணை துறந்தது
எத்தனை அதிசயமே

Jacob Gnanadoss – Odum megam aadum nilavu Lyrics in English

Odum maekam aadum nilavu paadum thoothar vaanam eththanai alaku antha vaanil thoothar paatida seythi vanthathae antha seythi enna theriyumaa Yesu piranthaar aethaen thantha paavam neekka Dhevan ninaiththaaraam aeka mainthanaam Yesuvai intha poomikku thanthaaraam maanidar maarida maasattaு vaalnthida mannnnin meethu ivvalavaaka anpu koornthaaraam unnatha maenmai vittu ulakil vanthathu athisayamae pirappidamaaka maattuth tholuvam therinthathum athisayamae raajaathi raajanae thaevaathi thaevanae ennai meetka vinnnnai thuranthathu eththanai athisayamae

PowerPoint Presentation Slides for the song Jacob Gnanadoss – Odum megam aadum nilavu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓடும் மேகம் ஆடும் நிலவு PPT
Odum megam aadum nilavu PPT

அதிசயமே தூதர் எத்தனை செய்தி ஓடும் மேகம் ஆடும் நிலவு பாடும் வானம் அழகு வானில் பாடிட வந்ததே தெரியுமா இயேசு பிறந்தார் ஏதேன் தந்த English